திருநின்றவூர் ஏரி
Appearance
திருநின்றவூர் ஏரி | |
---|---|
அமைவிடம் | திருநின்றவூர், சென்னை, இந்தியா |
வகை | ஏரி |
வடிநில நாடுகள் | இந்தியா |
மேற்பரப்பளவு | 330 எக்டேர்கள் (820 ஏக்கர்கள்) |
நீர்க் கனவளவு | 200,000,000 cubic feet (5,700,000 m3) |
குடியேற்றங்கள் | சென்னை |
திருநின்றவூர் ஏரி (Tiruninravur Lake) என்பது இந்தியாவின் சென்னை திருவள்ளுர் மாவட்டம், திருநின்றவூரில் 330 எக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் ஏரியாகும். இது சென்னை நகரின் மேற்குப் பகுதியில் உள்ள மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றாகும். ஈசா ஏரி என்ற பெயராலும் அழைக்கப்படும் இந்த ஏரி 700 ஏக்கர் விளை நிலங்களுக்கான ஆதாரமாக ஏரி உள்ளது.[1]
இந்த ஏரியினை ₹ 50 மில்லியன் செலவில் மீட்டமைக்க கடந்த 2017ம் ஆண்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "திருநின்றவூர் ஏரியை திறந்தும் நீர் வடியவில்லை : தவிக்கும் மக்கள்". இந்து தமிழ் திசை. Retrieved 2021-11-21.
- ↑ Lakshmi, K. (15 October 2017). "Rejuvenation work begins at Tiruninravur lake". The Hindu (Chennai: The Hindu). http://www.thehindu.com/news/national/tamil-nadu/rejuvenation-work-begins-at-tiruninravur-lake/article19863344.ece. பார்த்த நாள்: 29 Oct 2017.