திருநாரையூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருநாரையூர் கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் அமைந்துள்ள சிறு கிராமம். சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்குடி செல்லும் வழியில் திருநாரையூர் அமைந்துள்ளது.

திருநாரையூர் சௌந்தரநாத கோயில் இங்கு உள்ளது. தேவாரத் திருமுறைகளைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பி பிறந்த ஊர் இதுவாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருநாரையூர்&oldid=2009981" இருந்து மீள்விக்கப்பட்டது