திருநட்டாலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருநட்டாலம் என்பது தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். இது மார்த்தாண்டத்திலிருந்து 4 கி.மீ தொலைவிலும் கருங்கல்லிலிருந்து 6கி.மீ தொலைவிலும் தக்கலையில் இருந்து 10 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இங்கு சுமார் 11037 மக்கள் வசிக்கின்றனர்.

Demographics[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருநட்டாலம்&oldid=2426595" இருந்து மீள்விக்கப்பட்டது