திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிறவி மருந்தீஸ்வரர் கோயில்
பெயர்
பெயர்:பிறவி மருந்தீஸ்வரர் கோயில்
அமைவிடம்
ஊர்:திருத்துறைப்பூண்டி
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:பிறவி மருந்தீஸ்வரர்
தாயார்:பெரியநாயகி (பிரகன்நாயகி)

பிறவி மருந்தீஸ்வரர் கோயில் திருத்துறைப்பூண்டியில் அமைந்துள்ள சிவாலயமாகும்.

இறைவன், இறைவி[தொகு]

இவ்வாலயத்தின் மூலவர் பிறவி மருந்தீஸ்வரர் எனவும், அம்பிகை பெரியநாயகி என்றும் அழைக்கப்படுகிறார்.

சிறப்பு[தொகு]

இவ்வாலயத்தில் அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய தேவதைகள் சிவபெருமானை வழிபடுவதால், இவ்வாலயம் அஸ்வினி நட்சத்திரத்திற்கு உரிய ஆலயமாக கருதப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

படத்தொகுப்பு[தொகு]