திருத்தப்பட்ட அருவி மாதிரிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருத்தப்பட்ட அருவி மாதிரிகள் (Modified waterfall models) என்பன மென்பொருள் மேம்பாட்டு செயல்மாதிரிகள்.

அருவி மாதிரி அல்லது அருவி முறையியலில் உணரப்பட்ட பிரச்சினைகளை எதிர்கொள்ளும் வகையில், பல திருத்தப்பட்ட அருவி மாதிரிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாதிரிகள் "தூய" அருவி மாதிரியின் பேரில் எழுந்த விமர்சனங்கள் மற்றும் சிக்கல்கள் சிலவற்றை தீர்க்க உதவியது.

ராய்ஸ் இறுதி அருவி மாதிரி[தொகு]

வின்ஸ்டன் டபிள்யூ. ராய்ஸ் அவர்கள் தனது ஆரம்ப அருவி மாதிரியில் உணரப்பட்ட சில சிக்கல்களையும், அதன் மேல் எழுந்த விமர்சனங்களையும் தீர்க்கும் பொருட்டு அதன் இறுதி வடிவத்தில் சிறிது மாற்றங்களை கொண்டு வந்தார்.