திருத்தந்தை மார்ட்டின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பின்வரும் திருத்தந்தையர்கள் மார்ட்டின் என்ற பெயரில் ஆட்சி செய்துள்ளனர்:

மரீனுஸ் மற்றும் மார்ட்டின் என்னும் பெயர்களுக்கிடையே இருந்த குழப்பத்தால் "இரண்டாம்" மற்றும் "மூன்றாம்" வரிசை எண்களை விடுத்து நான்காம் மார்ட்டின் என்று ஒரு திருத்தந்தை பெயர் ஏற்றுக்கொண்டார்.

மேலும் காண்க[தொகு]