உள்ளடக்கத்துக்குச் செல்

திருத்தந்தை அருள் சின்னப்பர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் இரண்டு திருத்தந்தையர்கள் இதுவரை அருள் சின்னப்பர் (John Paul) என்ற பெயரை தமது ஆட்சிப் பெயராகக் கொண்டுள்ளனர்:

  • திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் (1978-2005), சிலவேளைகளில் பெரிய அருள் சின்னப்பர் (John Paul the Great) எனவும் அழக்கப்படுகிறார். இவர் தமக்கு முன் 34 நாட்கள் மட்டுமே திருத்தந்தையாக இருந்த திருத்தந்தை முதலாவது அருளப்பர் சின்னப்பரை கௌரவிக்கும் நோக்கில் இப்பெயரை ஏற்றார்.