திருத்தணி சட்டமன்றத் தொகுதி
| திருத்தணி | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருவள்ளூர் |
| மக்களவைத் தொகுதி | அரக்கோணம் |
| நிறுவப்பட்டது | 1962 - முதல் |
| மொத்த வாக்காளர்கள் | 261,857 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | அ.தி.மு.க. |
| கூட்டணி | தேசிய ஜனநாயகக் கூட்டணி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2026 |
| அதிகமுறை வென்றக் கட்சி | அதிமுக (7 முறை) |
திருத்தணி (Tiruttani Assembly constituency) சட்டமன்றத் தொகுதி என்பது தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இதன் தொகுதி எண் 3.
திருத்தணி சட்டமன்றத் தொகுதி திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இது திருவள்ளூர் மக்களவைத் தொகுதியுள் அடங்கியுள்ளது. ஆந்திரப் பிரதேச எல்லையையொட்டி அமைந்துள்ளது இத்தொகுதி. திருவள்ளூர், பூந்தமல்லி, திருப்பெரும்புதூர், பள்ளிப்பேட்டை, அரக்கோணம், சோளிங்கர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும், ஆந்திரப்பிரதேச மாநிலமும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]- பள்ளிப்பட்டு வட்டம்
- திருத்தணி வட்டம்
தாழவேடு, பொன்பாடி, அலமேலுமங்காபுரம், மத்தூர், கிருஷ்ணசமுத்திரம், சிறுங்குவி, வீரகநல்லூர், சூரியநகரம், அகூர், கோரமங்கலம், தாடூர், வீரகாவேரிராஜபுரம், பீரகுப்பம், டி.சி.கண்டிகை, வி.கே.என்.கண்டிகை, ருக்குமணிபுரம், கொண்டபுரம், மதுராபுரம், எஸ்.அக்ரஹாரம், செருக்கனூர், சின்னகடம்பூர், பெரியகடம்பூர், கார்த்திகேயபுரம், திருத்தணி, முருக்கம்பட்டு, தரணிவராகபுரம், வேலஞ்சேரி, சத்ரஞ்செயபுரம், கொல்லகுப்பம் பூனிமாங்காடு, நல்லாட்டூர், சிவ்வடா, நெமிலி பட்டாபிராமபுரம் மற்றும் சந்தானகோபாலபுரம்[1].
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ஆம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1951 | எம். துரைக்கண்ணு | காங்கிரசு | 24,312 | 19.57 | கிடம்பை வரதாச்சாரி | காங்கிரசு | 21,125 | 17.00 |
| 1962 | சி. சிரஞ்சீவலு நாயுடு | சுயேச்சை | 36,884 | 50.51 | எ. ச. தியாகராஜன் முதலியார் | காங்கிரசு | 34,176 | 46.81 |
| 1967 | கே. விநாயகம் | காங்கிரசு | 27,123 | 40.34 | வி. கே. குப்புசாமி | திமுக | 25,337 | 37.68 |
| 1971 | எ. ச. தியாகராஜன் முதலியார் | தமிழரசுக் கழகம் | 43,436 | 61.72 | எ. ஏகாம்பர ரெட்டி | நிறுவன காங்கிரசு | 26,938 | 38.28 |
| 1977 | ஆர். சண்முகம் | அதிமுக | 29,070 | 43.68 | எ. பி. இராமச்சந்திரன் | திமுக | 22 | 2.2 |
| 1980 | ஆர். சண்முகம் | அதிமுக | 35,845 | 49.60 | டி. நமச்சிவாயம் | காங்கிரசு | 25,754 | 35.64 |
| 1984 | ஆர். சண்முகம் | அதிமுக | 41,669 | 50.48 | சி. சிரஞ்சீவலு நாயுடு | ஜனதா கட்சி | 37,740 | 45.72 |
| 1989 | பொ. நடராசன் | திமுக | 35,555 | 41.88 | முனு ஆதி | அதிமுக (ஜெ) | 26,432 | 31.14 |
| 1991 | கி. இராசன்பாபு என்கிற தணிகை பாபு | அதிமுக | 50,037 | 53.20 | சி. சிரஞ்சீவலு நாயுடு | ஜனதா தளம் | 27,845 | 29.61 |
| 1996 | இ.ஏ.பி.சிவாஜி | திமுக | 58,049 | 53.90 | கோ. ஹரி | அதிமுக | 28,507 | 26.47 |
| 2001 | கோ. இரவிராஜ் | பாமக | 58,549 | 50.01 | இ. எ. பி. சிவாஜி | திமுக | 44,675 | 38.16 |
| 2006 | கோ. ஹரி | அதிமுக | 52,871 | --- | ஜி. இரவிராசு | பாமக | 51,955 | |
| 2011 | மு.அருண் சுப்பிரமணியம் | தேமுதிக | 95,918 | --- | டாக்டர் இ.எஸ்.எஸ்.ராமன், | காங்கிரசு | 71,988 | --- |
| 2016 | பி. எம். நரசிம்மன் | அதிமுக | 93,045 | -- | அ. கா. சிதம்பரம் | திமுக | 69,904 | -- |
| 2021 | ச. சந்திரன் | திமுக | 1,18,005 | 51.72 | கோ. ஹரி | அதிமுக | 91,061 | 39.15 |
| 2026 | கோ. ஹரி | அதிமுக | 89,169 | 37.34 | எம். சத்ய குமார் | அதிமுக | 83,376 | 34.91 |
- 1951-இல் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர். ஆதலால் காங்கிரசின் துரைக்கண்ணு மற்றும் கிடம்பை வரதாச்சாரி இருவரும் சட்டமன்றத்துக்குத் தேர்வானார்கள்.
- 1967-இல் சுயேச்சை தேசப்பன் 14,777 (21.98%) வாக்குகள் பெற்றார்.
- 1977-இல் ஜனதாவின் சுப்பராயலு 13,540 (20.35%) வாக்குகள் பெற்றார்.
- 1980-இல் ஜனதாவின் (ஜெயப்பிரகாசு நாராயணன் பிரிவு) சி. சிரஞ்சீவலு நாயுடு 8,967 ( 12.41%) வாக்குகள் பெற்றார்.
- 1989-இல் காங்கிரசின் மணலி ராமகிருசுணன் 15,329 (18.06%) வாக்குகள் பெற்றார்.
- 1991-இல் பா. ம. க.-வின் மூர்த்தி 12,808 (13.62%) வாக்குகள் பெற்றார்.
- 1996-இல் பா. ம. க.-வின் ஜி. ரவிராசு 12,896 (11.98%) வாக்குகள் பெற்றார்.
- 2006-இல் தே. மு. தி. க.-வின் சேகர் 11,293 வாக்குகள் பெற்றார்.
தேர்தல் முடிவுகள்
[தொகு]2026
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | கோ. ஹரி | 89,169 | 37.34 | ▼2.09 | |
| த.வெ.க. | எம். சத்ய குமார் | 83,376 | 34.91 | புதியவர் | |
| தேமுதிக | டி. கிருஷ்ணமூர்த்தி | 54,863 | 22.97 | ||
| நாதக | எசு. எசு. சந்திரன் | 6,704 | 2.81 | ▼2.39 | |
| நோட்டா | நோட்டா | 1,210 | 0.51 | ▼0.21 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 5,793 | 2.43 | ▼10.24 | ||
| பதிவான வாக்குகள் | 239,451 | 91.22 | |||
| மொத்த செல்லுபடியாகும் வாக்குகள் | 238,798 | ||||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 261,857 | ▼9.90 | |||
| தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | ▼14.75 | |||
2021
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | ச. சந்திரன் | 120,314 | 52.09% | New | |
| அ.இ.அ.தி.மு.க. | கோ. ஹரி | 91,061 | 39.43% | -2.41 | |
| நாதக | எல். அகிலா | 12,007 | 5.20% | New | |
| தேமுதிக | டி. கிருஷ்ணமூர்த்தி | 3,928 | 1.70% | -5.33 | |
| நோட்டா | நோட்டா | 1,665 | 0.72% | -0.21 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 29,253 | 12.67% | 2.26% | ||
| பதிவான வாக்குகள் | 230,959 | 79.47% | -1.46% | ||
| நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 598 | 0.26% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 290,624 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | 10.26% | |||
2016
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | பி. எம். நரசிம்மன் | 93,045 | 41.84% | புதியவர் | |
| காங்கிரசு | எ. ஜி. சிதம்பரம் | 69,904 | 31.43% | -6.21 | |
| பாமக | எ. வைத்திலிங்கம் | 29,596 | 13.31% | புதியவர் | |
| தேமுதிக | டி. கிருஷ்ணமூர்த்தி | 15,648 | 7.04% | -43.12 | |
| பா.ஜ.க | எம். சக்கரவர்த்தி | 5,525 | 2.48% | +1.73 | |
| நோட்டா | நோட்டா | 2,076 | 0.93% | புதியவர் | |
| பசக | எசு. ஜெயபாசுகரன் | 1,445 | 0.65% | -0.32 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 23,141 | 10.40% | -2.11% | ||
| பதிவான வாக்குகள் | 222,409 | 80.93% | 0.15% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 274,818 | ||||
| தேமுதிக கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | -8.32% | |||
2011
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தேமுதிக | மு.அருண் சுப்பிரமணியம் | 95,918 | 50.16% | +40.95 | |
| காங்கிரசு | இ. எஸ். எஸ். இராமன் | 71,988 | 37.64% | புதியவர் | |
| ஜாமுமோ | எ. கே. சுப்பிரமணி | 9,760 | 5.10% | புதியவர் | |
| சுயேச்சை | எசு. இரம்பை | 3,232 | 1.69% | புதியவர் | |
| பசக | டி. தாசு | 1,859 | 0.97% | புதியவர் | |
| சுயேச்சை | எம். இரமேசுகுமார் | 1,524 | 0.80% | புதியவர் | |
| பா.ஜ.க | ஜெ. பாபு | 1,450 | 0.76% | -0.1 | |
| புபாக | ஜெ. இரமேசு | 1,296 | 0.68% | புதியவர் | |
| சுயேச்சை | என். டி. சுரேசுபாபு | 1,242 | 0.65% | புதியவர் | |
| இஜக | எம். டி. தணிகைமலை | 1,135 | 0.59% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 23,930 | 12.51% | 11.77% | ||
| பதிவான வாக்குகள் | 191,237 | 80.78% | 6.33% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 236,733 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தேமுதிக பெற்றது | மாற்றம் | 7.06% | |||
2006
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | கோ. ஹரி | 52,871 | 43.09% | புதியவர் | |
| பாமக | ஜி. இரவிராஜ் | 51,955 | 42.35% | -7.67 | |
| தேமுதிக | ஆர். சேகர் | 11,293 | 9.20% | புதியவர் | |
| சுயேச்சை | டி. இராஜபாண்டியன் | 1,965 | 1.60% | புதியவர் | |
| பா.ஜ.க | பி. சிரஞ்சீவலு | 1,051 | 0.86% | புதியவர் | |
| சுயேச்சை | ஜி. இரகு | 874 | 0.71% | புதியவர் | |
| சுயேச்சை | சி. அரி | 730 | 0.60% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 916 | 0.75% | -11.11% | ||
| பதிவான வாக்குகள் | 122,687 | 74.45% | 7.17% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 164,790 | ||||
| பாமக கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | -6.92% | |||
2001
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பாமக | கோ. இரவிராஜ் | 58,549 | 50.01% | +38.04 | |
| தி.மு.க. | ஈ. ஏ. பி. சிவாசி | 44,675 | 38.16% | -15.74 | |
| புபாக | ஜி. மகாலிங்கம் | 7,412 | 6.33% | புதியவர் | |
| மதிமுக | என். எசு. தருமன் | 2,406 | 2.06% | -3.18 | |
| சுயேச்சை | எ. ஜெயராமன் | 1,499 | 1.28% | புதியவர் | |
| சுயேச்சை | டி. முனிரத்தினம் | 877 | 0.75% | புதியவர் | |
| சுயேச்சை | பி. எசு. சந்திரபாபு | 674 | 0.58% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 13,874 | 11.85% | -15.58% | ||
| பதிவான வாக்குகள் | 117,063 | 67.29% | -2.40% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 173,980 | ||||
| தி.மு.க. கட்சியிடமிருந்து பாமக பெற்றது | மாற்றம் | -3.89% | |||
1996
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | ஈ. ஏ. பி. சிவாசி | 58,049 | 53.90% | புதியவர் | |
| அ.இ.அ.தி.மு.க. | கோ. ஹரி | 28,507 | 26.47% | -26.73 | |
| பாமக | ஜி. இரவிராஜ் | 12,896 | 11.98% | புதியவர் | |
| மதிமுக | நரசிம்மன் | 5,638 | 5.24% | புதியவர் | |
| பா.ஜ.க | எம். கிருஷ்ணமூர்த்தி | 815 | 0.76% | -0.22 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 29,542 | 27.43% | 3.84% | ||
| பதிவான வாக்குகள் | 107,691 | 69.69% | 4.47% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 162,521 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | 0.70% | |||
1991
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | கி. இராசன்பாபு என்கிற தணிகை பாபு | 50,037 | 53.20% | +22.07 | |
| ஜனதா தளம் | சி. சிரஞ்சீவலு நாயுடு | 27,845 | 29.61% | புதியவர் | |
| பாமக | இ. மூர்த்தி | 12,808 | 13.62% | புதியவர் | |
| சுயேச்சை | வி. துலுக்கண்ணன் நாயுடு | 1,820 | 1.94% | புதியவர் | |
| பா.ஜ.க | டி. பிரேம்சந்த் | 916 | 0.97% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 22,192 | 23.60% | 12.85% | ||
| பதிவான வாக்குகள் | 94,046 | 65.22% | 2.37% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 153,507 | ||||
| தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | 11.32% | |||
1989
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | பொ. நடராசன் | 35,555 | 41.88% | புதியவர் | |
| அ.இ.அ.தி.மு.க. | முனு ஆதி | 26,432 | 31.14% | -19.34 | |
| காங்கிரசு | ம. இராமகிருஷ்ணன் | 15,329 | 18.06% | புதியவர் | |
| அ.இ.அ.தி.மு.க. | ஜி. ஜெயராமன் | 5,485 | 6.46% | -44.02 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 9,123 | 10.75% | 5.99% | ||
| பதிவான வாக்குகள் | 84,888 | 62.85% | -12.19% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 138,174 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | -8.59% | |||
1984
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | ஆர். சண்முகம் | 41,669 | 50.48% | +0.88 | |
| ஜனதா கட்சி | சி. சிரஞ்சீவிலு நாயுடு | 37,740 | 45.72% | புதியவர் | |
| சுயேச்சை | கே. எசு. அர்ச்சுனன் | 2,507 | 3.04% | புதியவர் | |
| சுயேச்சை | எம். சொக்கலிங்கம் | 632 | 0.77% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 3,929 | 4.76% | -9.20% | ||
| பதிவான வாக்குகள் | 82,548 | 75.04% | 9.08% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 118,704 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | 0.88% | |||
1980
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | ஆர். சண்முகம் | 35,845 | 49.60% | +5.92 | |
| காங்கிரசு | டி. நமச்சிவாயம் | 25,754 | 35.64% | +32.28 | |
| ஜனதா கட்சி | சி. சிரஞ்சீவி நாயுடு | 8,967 | 12.41% | புதியவர் | |
| சுயேச்சை | பி. வி. சண்முகம் | 1,456 | 2.01% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 10,091 | 13.96% | -1.54% | ||
| பதிவான வாக்குகள் | 72,270 | 65.95% | 0.27% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 111,514 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | 5.92% | |||
1977
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | ஆர். சண்முகம் | 29,070 | 43.68% | புதியவர் | |
| தி.மு.க. | எ. பி. இராமச்சந்திரன் | 18,754 | 28.18% | -33.54 | |
| ஜனதா கட்சி | சி. சுப்பராயலு | 13,540 | 20.35% | புதியவர் | |
| காங்கிரசு | டி. எசு. வரதராஜி | 2,236 | 3.36% | -34.92 | |
| சுயேச்சை | ஆர், நாராயணன் | 1,788 | 2.69% | புதியவர் | |
| சுயேச்சை | சி. இராதகிருஷ்ண ரெட்டி | 808 | 1.21% | புதியவர் | |
| சுயேச்சை | தர்மலிங்க முதலியார் | 351 | 0.53% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 10,316 | 15.50% | -7.94% | ||
| பதிவான வாக்குகள் | 66,547 | 65.69% | -7.54% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 102,979 | ||||
| தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | -18.04% | |||
1971
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தக | எ. ச. தியாகராஜன் | 43,436 | 61.72% | +24.04 | |
| காங்கிரசு | எ. ஏகாம்பர ரெட்டி | 26,938 | 38.28% | -2.06 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 16,498 | 23.44% | 20.79% | ||
| பதிவான வாக்குகள் | 70,374 | 73.23% | 0.82% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 103,073 | ||||
| காங்கிரசு கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | 21.38% | |||
1967
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | கே. விநாயகம் | 27,123 | 40.34% | -6.47 | |
| தி.மு.க. | வி. கே. குப்புசாமி | 25,337 | 37.68% | புதியவர் | |
| சுயேச்சை | ஜி. தேசப்பன் | 14,777 | 21.98% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 1,786 | 2.66% | -1.05% | ||
| பதிவான வாக்குகள் | 67,237 | 72.41% | -6.01% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 100,232 | ||||
| சுயேச்சை கட்சியிடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | -10.17% | |||
1962
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சுயேச்சை | சி. சிரஞ்சீவலு நாயுடு | 36,884 | 50.51% | புதியவர் | |
| காங்கிரசு | ஈ. எசு. தியாகராஜன் | 34,176 | 46.81% | புதியவர் | |
| சுயேச்சை | இசுமாயில் | 1,957 | 2.68% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 2,708 | 3.71% | |||
| பதிவான வாக்குகள் | 73,017 | 78.41% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 97,943 | ||||
| சுயேச்சை வெற்றி (புதிய தொகுதி) | |||||
1955
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | கோபாலு ரெட்டி | 35,350 | 51.30% | ||
| சுயேச்சை | எ. ச. தியாகராஜன் முதலியார் | 27,059 | 39.27% | ||
| இபொக | பீமிரெட்டி வெங்கடராமையா ரெட்டி | 6,493 | 9.42% | ||
| காங்கிரசு | எம். துரைக்கண்ணு | 0 | 0.00% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | |||||
| பதிவான வாக்குகள் | 68,902 | 61.05% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,12,854 | ||||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | ||||
1952
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | கிடாம்பி வரதாச்சாரி | 24,312 | 19.57% | புதியவர் | |
| காங்கிரசு | எம். துரைக்கண்ணு | 21,125 | 17.00% | புதியவர் | |
| சுயேச்சை | இ. சுபராமையா முதலியார் | 20,104 | 16.18% | புதியவர் | |
| சுயேச்சை | ஜி. துரைசாமி நாயுடு | 16,527 | 13.30% | புதியவர் | |
| சுயேச்சை | டி. முனிரத்தினம் நாயுடு | 13,096 | 10.54% | புதியவர் | |
| கிமபிக | கே. வீரபாராஜீ | 12,531 | 10.08% | புதியவர் | |
| சுயேச்சை | எசு. ஜி. வரதராஜுலு முதலியார் | 10,002 | 8.05% | புதியவர் | |
| சுயேச்சை | எம். வடிவேலு | 6,558 | 5.28% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | |||||
| பதிவான வாக்குகள் | 124,255 | 84.83% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 146,477 | ||||
| காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி) | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 9 சனவரி 2016.
- ↑ "Tiruttani Election Result". Retrieved 2 Jul 2022.
- ↑ "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
- ↑ Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
- ↑ Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
- ↑ Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
- ↑ Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1951" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.