உள்ளடக்கத்துக்குச் செல்

திருடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருடி
இயக்கம்மதுரை திருமாறன்
தயாரிப்புஎம். எஸ். காசிவிஸ்வநாதன்
என். பி. ராமு
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெய்சங்கர்
கே. ஆர். விஜயா
வெளியீடுமார்ச்சு 29, 1974
நீளம்4550 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

திருடி 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மதுரை திருமாறன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கண்ணதாசன் எழுதியிருந்தார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-165. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
  2. "Thirudi - 29 March 1974 Download, Thirudi - 29 March 1974 Movie Songs Download".
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருடி&oldid=4116591" இலிருந்து மீள்விக்கப்பட்டது