திருச்செந்தூர் தொடர் வண்டி நிலையம்

ஆள்கூறுகள்: 8°30′09″N 78°07′03″E / 8.5025°N 78.1175°E / 8.5025; 78.1175
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருச்செந்தூர்
தொடர்வண்டி நிலையம்
திருச்செந்தூர் தொடர்வண்டி நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்SH 176, திருச்செந்தூர்,தூத்துக்குடி மாவட்டம், தமிழ் நாடு
இந்தியா
ஆள்கூறுகள்8°30′09″N 78°07′03″E / 8.5025°N 78.1175°E / 8.5025; 78.1175
ஏற்றம்5 மீட்டர்கள் (16 அடி)
நடைமேடை3
இருப்புப் பாதைகள்4
இணைப்புக்கள்Auto rickshaw stand, Taxi stand
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைStandard (on ground station)
தரிப்பிடம்Yes
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுTCN
இந்திய இரயில்வே வலயம் Southern Railway zone
இரயில்வே கோட்டம் Madurai
வழித்தடம்

திருச்செந்தூர் தொடர் வண்டி நிலையம், இந்தியாவில்,தமிழ்நாட்டிலுள்ள தூத்துக்குடி மாவட்டதில் உள்ள முக்கிய தொடர் வண்டி நிலையம் ஆகும். இது திருச்செந்தூரிலிருந்து மாநிலத்தின் பல்வேறு யாத்திரை மையங்களையும் இணைக்கிறது.[1]

நிர்வாகம்[தொகு]

திருச்செந்தூர் தொடர் வண்டி நிலைய நிர்வாகமானது மதுரை தொடர்வண்டிப் பாதை பிரிவுக்கு உட்பட்டது.

சேவைகள்[தொகு]

செந்தூர் விரைவு தொடர் வண்டி திருச்செந்தூரிலிருந்து தமிழ் நாட்டின் தலைநகரான சென்னைக்கு இயக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]