திருச்செங்காட்டங்குடி உத்தராபதீசுவரர் கோயில்
தோற்றம்
| தேவாரம் பாடல் பெற்ற திருச்செங்காட்டங்குடி உத்தராபதீசுவரர் திருக்கோயில் | |
|---|---|
![]() | |
| பெயர் | |
| புராண பெயர்(கள்): | மந்திரபுரீசம், சக்திபுரீசம், இந்திரபுரீசம், ஆத்திவனம், பாஸ்கரபுரீசம், திருச்செங்காட்டங்குடி |
| பெயர்: | திருச்செங்காட்டங்குடி உத்தராபதீசுவரர் திருக்கோயில் |
| அமைவிடம் | |
| ஊர்: | திருச்செங்காட்டங்குடி |
| மாவட்டம்: | நாகப்பட்டினம் |
| மாநிலம்: | தமிழ்நாடு |
| நாடு: | இந்தியா |
| கோயில் தகவல்கள் | |
| மூலவர்: | கணபதீஸ்வரர் சிவன், (உத்தராபதீசுவரர் பைரவர் உற்சவர்), ஆத்திவன நாதர், மந்திரபுரீசுவரர், பிரமபுரீசுவரர், பாஸ்கரபுரீசுவரர் |
| தாயார்: | சூளிகாம்பாள், திருக்குழலம்மை |
| தல விருட்சம்: | ஆத்தி |
| தீர்த்தம்: | ஒன்பது தீர்த்தங்கள்: சத்திய, சூரிய, அக்கினி, சந்திர, இந்திர, இயம, வருண, வாயு, சீராள தீர்த்தங்கள் |
| பாடல் | |
| பாடல் வகை: | தேவாரம் |
| பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர் |
திருச்செங்காட்டங்குடி உத்தராபதீசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 79ஆவது சிவத்தலமாகும்.
அமைவிடம்
[தொகு]சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் வட்டத்தில் அமைந்துள்ளது.
பிற சிறப்புகள்
[தொகு]இத்தலத்தில் பிள்ளையார் , கயமுகாசுரனைக் கொன்ற பழிதீர , வழிபட்டார் என்பதும், இறைவன் பைரவர் , சிறுத்தொண்டரிடம் பிள்ளைக்கறியமுது கேட்டு அருள்புரிந்த தலமென்பதும் தொன்நம்பிக்கை. [1] சிறுத்தொண்ட நாயனார் வாழ்ந்த மாளிகை இத்திருக்கோயிலையடுத்து கோயிலாக உள்ளது.
ஆதாரம்
[தொகு]- ↑ "தமிழ்நாடுஅரசு நாகப்பட்டினம் மாவட்ட இணையதளம்". Archived from the original on 2016-03-04. Retrieved 2013-09-13.
வெளி இணைப்புகள்
[தொகு]இவற்றையும் பார்க்க
[தொகு]படத்தொகுப்பு
[தொகு]-
நுழைவாயில்
-
மூலவர் விமானம்
-
இறைவி விமானம்
| திருச்செங்காட்டங்குடி உத்திராபசுபதீஸ்வரர் கோயில் | |||
|---|---|---|---|
| முந்தைய திருத்தலம்: திருப்பயத்தங்குடி திருப்பயற்றுநாதர் கோயில் |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோயில் |
|
| தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 79 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 79 | ||
