திருச்சூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருச்சூர் இந்தியாவின்  கேரள மாநிலத்திலுள்ள 140 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதியில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள திருச்சூர் நகராட்சியின் 1 முதல் 11 வரையுள்ள வார்டுகளும், 14 முதல் 22 வரையுள்ள வார்டுகளும், 32 முதல் 39 வரையுள்ள வார்டுகளும், 43 முதல் 50 வரையுள்ள வார்டுகளும் உள்ளன.[1] [2] இத்தொகுயில் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த  வி. எஸ். சுனில்குமார் 6987 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார்[3].

கேரள சட்டப் பேரவை[தொகு]

ஆண்டு வெற்றி கட்சி
1957 டாக்டர் A. R. மேனன் இந்திய தேசிய காங்கிரஸ்
1960 T. A. தர்மராஜ ஐயர் இந்திய தேசிய காங்கிரஸ்
1967 கே. சேகரன் நாயர்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
1970 பி. ஏ. ஆண்டனி இந்திய தேசிய காங்கிரஸ்
1977 கே. ஜே. ஜார்ஜ் இந்திய தேசிய காங்கிரஸ்
1980 M. K. கண்ணன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
1982 தெரம்பில்

ராமகிருஷ்ணன்

இந்திய தேசிய காங்கிரஸ்
1987 E. K. மேனன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
1991 தெரம்பில்

ராமகிருஷ்ணன்

இந்திய தேசிய காங்கிரஸ்
1996 தெரம்பில்

ராமகிருஷ்ணன்

இந்திய தேசிய காங்கிரஸ்
2001 தெரம்பில்

ராமகிருஷ்ணன்

இந்திய தேசிய காங்கிரஸ்
2006 தெரம்பில்

ராமகிருஷ்ணன்

இந்திய தேசிய காங்கிரஸ்
2011 தெரம்பில்

ராமகிருஷ்ணன்

இந்திய தேசிய காங்கிரஸ்
2011 தெரம்பில்

ராமகிருஷ்ணன்

இந்திய தேசிய காங்கிரஸ்
2016 V. S. சுனில் குமார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

மேற்கோள்கள்[தொகு]

  1. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-11-15 அன்று பார்க்கப்பட்டது.
  2. "CONSTITUENCIES IN KERALA". Kerala Assembly. 2011-09-25 அன்று பார்க்கப்பட்டது.
  3. http://www.elections.in/kerala/assembly-constituencies/2016-election-results.html