உள்ளடக்கத்துக்குச் செல்

திருச்சுழி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருச்சுழி
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 208
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
நிறுவப்பட்டது1962 (முதலில் தோற்றுவிக்கப்பட்டது)
2008 (மறுதோற்றம்)
மொத்த வாக்காளர்கள்2,21,421
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி தி.மு.க.   
கூட்டணி      மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

திருச்சுழி சட்டமன்றத் தொகுதி (Tiruchuli Assembly constituency) என்பது தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், விருதுநகர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இந்தத் தொகுதி, இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது. இத்தொகுதியில் திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் மற்றும் காரியாப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகளும் மற்றும் காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிகளும் உள்ளது. 2021-இல் இத்தொகுதியில் 2.21 இலட்சம் வாக்காளர்கள் உள்ளனர்[1]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]
  • காரியாபட்டி வட்டம்
  • திருச்சுழி வட்டம்
  • அருப்புக்கோட்டை வட்டம் (பகுதி)

குலசேகரநல்லூர், மாங்குளம், மேலகண்டமங்கலம், சித்தலக்குண்டு, குருணைக்குளம், கொங்கணக்குறிச்சி, ஆலடிபட்டி, பொம்மக்கோட்டை, கல்லூரணி, சவ்வாசாபுரம், குல்லம்பட்டி, முத்துராமலிங்கபுரம், நார்த்தம்பட்டி, காளையார்கரிசல்குளம், கல்யாணசுந்தரபுரம், கல்லுமடம், எறசின்னம்பட்டி, பரட்டநத்தம், தம்மநாயக்கன்பட்டி, ம. ரெட்டியபட்டி, வேடநத்தம், சிலுக்கப்பட்டி, மண்டபசாலை, மறவர்பெருங்குடி, தும்முசின்னம்பட்டி, திருமலைபுரம், சிலுக்குவார்பட்டி, கத்தமடம், தொப்பலாக்கரை, இராஜகோபாலபுரம், புல்லாநாயக்கன்பட்டி, செட்டிக்குளம், கணக்கி, பரளச்சி, மேலையூர், வடக்குநத்தம், தெற்குநத்தம், செங்குளம், பூலாங்கால், கள்ளக்கறி, புரசலூர் மற்றும் கீழ்க்குடி கிராமங்கள்.[2].

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுவெற்றியாளர்கட்சிவாக்குகள்இரண்டாவது வந்தவர்கட்சிவாக்குகள்வாக்குகள் வேறுபாடு
2011தங்கம் தென்னரசுதிமுக81613இசக்கி முத்துஅதிமுக6166119952
2016தங்கம் தென்னரசுதிமுக89927கே. தினேஷ்பாபுஅதிமுக6335026577
2021தங்கம் தென்னரசுதிமுக1,02,225எஸ். இராஜசேகர்மூமுக (அதிமுக)41,23360,992
2026தங்கம் தென்னரசுதிமுக75,085ச. சமையன்தெவெக61,60013485

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வாக்குவிகித அடிப்படையில் வெற்றி
2026
41.43%
2021
59.41%
2016
53.61%
2011
54.36%
1962
55.94%
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: திருச்சுழி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. தங்கம் தென்னரசு 75,085 41.43 17.98
த.வெ.க. எஸ். சமயன் 61,600 33.99 புதியவர்
அ.இ.அ.தி.மு.க. எம். எஸ். ஆர். ராஜவர்மன் 25,581 14.11 9.85
நாதக ஆவரங்காடு கார்த்திக் ராஜா 12,763 7.04 0.97
புதக குணசேகரன் ஜி 1,248 0.69
அகில இந்திய பசும்பொன் தேவர் மக்கள் முன்னேற்றக் கழகம் முருகேசபாண்டியன் டி 1,107 0.61
சுயேச்சை மலை அழகு எம் 631 0.35
சுயேச்சை தங்கபாண்டியன் 525 0.29
நோட்டா நோட்டா 425 0.23 0.20
வெற்றி வாக்கு வேறுபாடு 13,485 7.44 28.01
பதிவான வாக்குகள் 179,085 87.66 Increase10.02
பதிவு செய்த வாக்காளர்கள் 204293
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 17.98%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: திருச்சுழி[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. தங்கம் தென்னரசு 102,225 59.41% +5.8
அ.இ.அ.தி.மு.க. எசு இராசசேகர் 41,233 23.96% -13.8
நாதக அ. ஆனந்தஜோதி 13,787 8.01% புதிது
சுயேச்சை வி. அருண்குமார் 2,492 1.45% New
சுயேச்சை ஆர். அடைக்கலம் 898 0.52% New
வெற்றி வாக்கு வேறுபாடு 60,992 35.45% 19.60%
பதிவான வாக்குகள் 172,071 77.84% -3.14%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 142 0.08%
பதிவு செய்த வாக்காளர்கள் 221,055
திமுக கைப்பற்றியது மாற்றம் 5.80%
2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: திருச்சுழிi[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. தங்கம் தென்னரசு 89,927 53.61% -0.75
அ.இ.அ.தி.மு.க. கே. தினேசு பாபு 63,350 37.77% -3.3
தேமுதிக டி. இராஜீ 5,799 3.46% புதிது
பா.ஜ.க இ. ரவிராஜன் 1,779 1.06% -0.27
நோட்டா நோட்டா 1,328 0.79% புதிது
சுயேச்சை ஜி. வைரசீமான் 1,074 0.64% New
வெற்றி வாக்கு வேறுபாடு 26,577 15.84% 2.56%
பதிவான வாக்குகள் 167,742 80.98% -3.52%
பதிவு செய்த வாக்காளர்கள் 207,142
திமுக கைப்பற்றியது மாற்றம் -0.75%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: திருச்சுழி[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. தங்கம் தென்னரசு 81,613 54.36% புதியவர்
அ.இ.அ.தி.மு.க. யு. இசக்கி 61,661 41.07% புதியவர்
பா.ஜ.க பி. விஜயா ரகுநாதன் 1,998 1.33% புதியவர்
சுயேச்சை எ. இராமமூர்த்தி 1,103 0.73% புதியவர்
பசக எம். ஆறுமுகம் 1,082 0.72% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 19,952 13.29%
பதிவான வாக்குகள் 150,146 84.50%
பதிவு செய்த வாக்காளர்கள் 177,683
தி.மு.க. வெற்றி (புதிய தொகுதி)
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: திருச்சுழி[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பார்வார்டு பிளாக்கு ஏ. பெருமாள் 28,524 55.94% புதியவர்
காங்கிரசு எம். வெள்ளதுறை 18,428 36.14% புதியவர்
சுயேச்சை ஆர். மது 4,038 7.92% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 10,096 19.80%
பதிவான வாக்குகள் 50,990 59.23%
பதிவு செய்த வாக்காளர்கள் 90,401
பார்வார்டு பிளாக்கு வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. 2021-இல் திருச்சுழி சட்டமன்றத் தொகுதியின் நிலவரம்
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 24 சூலை 2015.
  3. "Tiruchuli Election Result". Retrieved 2 Jul 2022.
  4. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
  5. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  6. Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.