திருச்சிராப்பள்ளி மத்திய சிறைச்சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருச்சிராப்பள்ளி மத்திய சிறைச்சாலை தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி நகரில் அமைந்துள்ளது. 1865 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இது 289.10 ஏக்கர் (1.1699 ச.கிமீ) பரப்பளவு கொண்டது. இந்த சிறை 2517 கைதிகளுக்கு இடமளிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. சிறையின் முகப்பில் கைதிகளாலேயே நடத்தப்படும் உணவகம் உள்ளது.

இணைப்புகள்[தொகு]

ஆள்கூறுகள்: 10°46′46″N 78°42′30″E / 10.779565°N 78.708447°E / 10.779565; 78.708447