உள்ளடக்கத்துக்குச் செல்

திருச்சிராப்பள்ளி நாகநாதசுவாமி கோயில்

ஆள்கூறுகள்: 10°49′46″N 78°41′43″E / 10.8294°N 78.6952°E / 10.8294; 78.6952
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருச்சிராப்பள்ளி நாகநாதசுவாமி கோயில்
திருச்சிராப்பள்ளி நாகநாதசுவாமி கோயில் is located in தமிழ் நாடு
திருச்சிராப்பள்ளி நாகநாதசுவாமி கோயில்
திருச்சிராப்பள்ளி நாகநாதசுவாமி கோயில்
ஆள்கூறுகள்:10°49′46″N 78°41′43″E / 10.8294°N 78.6952°E / 10.8294; 78.6952
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருச்சிராப்பள்ளி மாவட்டம்
அமைவிடம்:திருச்சிராப்பள்ளி
மக்களவைத் தொகுதி:திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி
ஏற்றம்:122 m (400 அடி)
கோயில் தகவல்
மூலவர்:நாகநாதசுவாமி
தாயார்:ஆனந்தவல்லி
குளம்:சிவகங்கை தீர்த்தம்[1]
சிறப்புத் திருவிழாக்கள்:மாசிமகம் திருவிழா[2]

திருச்சிராப்பள்ளி நாகநாதசுவாமி கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் திருச்சி தெப்பகுளம் அருகில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[3] நாககன்னிகள் வழிபட்ட தலமாக இக்கோயில் கருதப்படுகிறது.[4]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 122 மீட்டர் உயரத்தில், 10°49′46″N 78°41′43″E / 10.8294°N 78.6952°E / 10.8294; 78.6952 என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு திருச்சிராப்பள்ளி நாகநாதசுவாமி கோயில் அமையப் பெற்றுள்ளது.

இக்கோயிலானது, தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "திருச்சி - Kungumam Tamil Weekly Magazine". kungumam.co.in. பார்க்கப்பட்ட நாள் 2023-08-22.
  2. மாலை மலர் (2023-03-02). "மாசிமக திருவிழா: நாகநாதசுவாமி கோவிலில் 5-ந்தேதி தேரோட்டம்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-22.
  3. தினத்தந்தி (2021-02-17). "திருச்சி நாகநாதசுவாமி கோவிலில் பரபரப்பு கருவறைக்குள் நுழைய விடாமல் அர்ச்சகர் வாக்குவாதம் பணிநீக்கம் செய்யப்பட்டதால் விரக்தி". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-22.
  4. "காலசர்ப்ப தோஷம் போக்கும் திருச்சி நாகநாதர்! நாககன்னிகள் வழிபட்ட நாகநாத சுவாமி". Hindu Tamil Thisai. 2020-10-07. பார்க்கப்பட்ட நாள் 2023-08-22.
  5. "Arulmigu Naganathaswamy Temple, Thiruchirappalli - 620002, Thiruchirappalli District [TM025748].,Naganathar,NAGANATHAR". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-08-22.

வெளி இணைப்புகள்

[தொகு]