திருச்சிராப்பள்ளி நகரத் தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 10°49′29″N 78°41′20″E / 10.8248°N 78.6889°E / 10.8248; 78.6889
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருச்சிராப்பள்ளி டவுன் ரயில் நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
திருச்சிராப்பள்ளி நகரம்
திருச்சிராப்பள்ளி நகரத் தொடருந்து நிலையம் is located in தமிழ் நாடு
திருச்சிராப்பள்ளி நகரத் தொடருந்து நிலையம்
தமிழ்நாட்டில் அமைவிடம்
அமைவிடம்திருச்சிராப்பள்ளி, இந்தியா
ஆள்கூற்றுகள்10°49′29″N 78°41′20″E / 10.8248°N 78.6889°E / 10.8248; 78.6889
ஏற்றம்83 மீட்டர்

திருச்சிராப்பள்ளி நகரத் தொடருந்து நிலையம் (Tiruchirappalli Town railway station, நிலையக் குறியீடு:TPTN)[1] ஆனது திருச்சிராப்பள்ளி நகரில் திருச்சிசென்னை இரயில்வே வழித்தட மார்க்கத்தில் அமைந்துள்ள தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். மலைக் கோட்டைக்கு அருகில் உள்ள இந்த தொடருந்து நிலையத்தை, காந்தி மார்க்கெட்டுக்கும், சத்திரம் பேருந்து நிலையத்துக்கும் வரும் பயணிகளும் அரியலூர், விருத்தாசலம், கடலூர், விழுப்புரம், பாண்டிச்சேரி, சென்னை, திருப்பதி மற்றும் வட மாநிலங்களுக்கு செல்லும் பயணிகள் பயன்படுத்துகின்றனர்.

சான்றுகள்[தொகு]

  1. "தொடருந்து நிலையம்". பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 14, 2015.