திருச்சிராப்பள்ளிப் போர், 1741

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருச்சிராப்பள்ளிப் போர், 1741 (Siege of Trichinopoly, 1741), தமிழகத்தில் தங்கள் ஆட்சியை விரிவாக்கம் செய்வதற்கும், விரிவாக்கம் செய்த ஆட்சியை நிலை நிறுத்தவும், ஆற்காடு நவாப் படைகளுக்கும், மராத்தியப் பேரரசின் படைகளுக்கும் இடையே திருச்சிராப்பள்ளியைக் கைப்பற்றுவதற்காக 1741ல் நடைபெற்ற போராகும். போரில் தோல்வியுற்ற மாராத்தியப் படைத்தலைவர் ரகுஜி போன்சலே 26 மார்ச் 1741 அன்று ஆற்காடு நவாப் சந்தா சாகிப்பிடம் சரண் அடைந்தார்.

மேற்கோள்கள்[தொகு]