திருசுதானியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருசுதானியா (ஆங்கிலம்: Tristania) என்பது ஒரு நார்வீக கோதிக்கு மெட்டல் இசைக்குழு ஆகும். இது 1996ஆம் ஆண்டு துவக்கப்பட்டு இன்று வரை பாடல்களை வெளியிட்டு வருகிறது. இதுவரை இது 6 இசைக்கோவைகளை வெளியிட்டுள்ளது."https://ta.wikipedia.org/w/index.php?title=திருசுதானியா&oldid=1676302" இருந்து மீள்விக்கப்பட்டது