திருக்கோவிலூர் நகராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருக்கோயிலூர் நகராட்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திருக்கோவிலூர் நகராட்சி, தமிழ்நாட்டின் திருக்கோவிலூர் மாவட்டம், திருகோவிலூர் வட்டத்தின் தலைமையிட நகரமான திருக்கோவிலூர் பேரூராட்சியை 12 செப்டம்பர் 2021 அன்று நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[1]இது திருக்கோவிலூர் வட்டம் மற்றும் திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும் ஆகும். இங்கு வீரட்டேஸ்வர் கோயில் மற்றும் உலகளந்த பெருமாள் கோயில் உள்ளது. வாகன பதிவு எண் TN 35

மேற்கோள்கள்[தொகு]