உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்கோயிலூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருக்கோயிலூர்
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்விழுப்புரம்
மக்களவைத் தொகுதிவிழுப்புரம்
மொத்த வாக்காளர்கள்2,54,313[1]
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி அ.தி.மு.க.   
கூட்டணி தேஜகூ  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2026
அதிகமுறை வென்றக் கட்சிஅதிமுக (முதல் முறை)

திருக்கோயிலூர் சட்டமன்றத் தொகுதி, தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், விழுப்புரம் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]

திருக்கோவிலூர் தாலுக்கா தி.அத்திப்பாக்கம், நெடுங்கம்பட்டு, கொழுந்திராம்பட்டு, சொரையப்பட்டு, கோட்டகம், கழுமரம், விளந்தை, குலதீபமங்கலம், சடைக்கட்டி, தேவியகரம், ஆவியூர், வடக்குநெமிலி, அத்தண்டமருதூர், வடமருதூர், எல்ராம்பட்டு, முதலூர், ஆவிகொளப்பாக்கம், காட்டுபையூர், வடமலையனூர், வில்லிவலம், தி.கொடியூர், தி.குன்னத்தூர்

கண்டாச்சிபுரம் தாலுக்கா ஆடூர்கொளப்பாக்கம் கொடுக்கப்பட்டு, வேளாகுளம், அரசங்குப்பம், வசந்தகிருஷ்ணாபுரம், ஆதிச்சனூர், வீரபாண்டி, புலிக்கல், கல்லந்தல், ஒட்டம்பட்டு, அருணாபுரம், தண்டரை, அடுக்கம், வீரங்கிபுரம், வி.புதுபாளையம், பில்ராம்பட்டு, வடகரைதாயனூர், திருமலைப்பட்டு, வெள்ளம்புத்தூர், நாயனூர், தேவனூர், கோட்டமருதூர், குடமுருட்டி, மணம்பூண்டி, கொல்லூர், காடகனூர், வி.சித்தாமூர், ஆலம்பாடி, சத்தியகண்டனூர், சித்தாத்தூர், கண்டாச்சிபுரம், செங்கமேடு, ஒடுவன்குப்பம், மேல்வாலை, ஒதியத்தூர், கீழ்வாலை, காரணை, சித்தேரிப்பட்டு, பெரிச்சானூர், முகையூர் சென்னாகுணம், ஆயந்தூர், அ.கூடலூர், குழவன்காடுவெட்டி, அருளவாடி, ஆற்காடு, கொடுங்கால், வீரசோழபுரம், பரனூர், மேலகொண்டூர், கீழ்கொண்டூர், தணிக்கலாம்பட்டு, வி.புத்தூர், ஏமப்பேர், நெற்குணம், அந்திலி

திருவெண்ணெய்நல்லூர் தாலுக்கா சித்தலிங்கமடம், சி.மெய்யூர், தி.புதுப்பாளையம், எடப்பாளையம், வீரணாம்பட்டு, அருங்குருக்கை, தி.கொணலவாடி, பெண்ணைவலம், பாவந்தூர், பனப்பாக்கம், அண்டராயனூர், கொங்கராயனூர், பையூர், மாரங்கியூர், சிறுவானூர், ஏனாதிமங்கலம், செம்மார், எரளூர், மேலமங்கலம், வளையம்பட்டு, ஏமப்பூர், தி.மழவராயனூர், சிறுமதுரை, தி.எடையார், இளந்துறை, மணக்குப்பம், சின்னசெவலை, மழையம்பட்டு மற்றும் தடுத்தாட்கொண்டூர் கிராமங்கள்.

அரகண்டநல்லூர் (பேரூராட்சி), திருக்கோவிலூர் (நகராட்சி) மற்றும் திருவெண்ணைநல்லூர் (பேரூராட்சி)

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]

சென்னை மாகாணம்

[தொகு]
ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1952 ஏ. முத்துசாமி தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி
1957 எஸ். ஏ. எம். அண்ணாமலை &
பி. குப்புசாமி
சுயேட்சை &
இந்திய தேசிய காங்கிரசு
1962 இலட்சுமிநரசம்மா இந்திய தேசிய காங்கிரசு
1967 இ. எம். சுப்ரமணியம் இந்திய தேசிய காங்கிரசு

தமிழ்நாடு

[தொகு]
ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1971 அ. செ. குமாரசாமி திராவிட முன்னேற்றக் கழகம்

இடையில் தொகுதி மறுசீரமைப்பில் நீக்கப்பட்ட திருக்கோயிலூர் மீண்டும் 2008-ல் உருவாக்கப்பட்டது.[2]

தமிழ்நாடு சட்டப்பேரவை

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
2011 எல். வெங்கடேசன் தேசிய முற்போக்கு திராவிட கழகம் 78229 49.18 எம்.தங்கம் திமுக 69438 43.65
2016 க. பொன்முடி திராவிட முன்னேற்றக் கழகம் 93837 50.36 ஜி. கோதண்டராமன் அதிமுக 52780 28.33
2021 க. பொன்முடி திராவிட முன்னேற்றக் கழகம்[3] 110,980 56.56 வி. ஏ. டி. கலிவரதன் பாஜக 51,300 26.14
2026 சு. பழனிசாமி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்[4] 73,033 33.61 விஜய்.R.பரணிபாலாஜி தவெக 72,748 33.48

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றவர் வாக்கு விகிதம்
2026
33.61%
2021
57.00%
2016
49.80%
2011
49.18%
1971
55.27%
1967
51.25%
1962
51.26%
1957
24.27%
1952
28.99%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026: திருக்கோயிலூர்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. சு. பழனிசாமி 73,033 33.61 Increaseபுதியது
த.வெ.க. விஜய் ஆர். பரணிபாலாஜி 72,748 33.48 புதியது
தி.மு.க. பொன். கௌதமசிகாமணி 62,452 28.74 28.26
நாதக க. ஹேமராஜன் 5,791 2.66 3.31
சுயேச்சை ம. இராமகிருஷ்ணன் 589 0.27 புதியவர்
சுயேச்சை இ. விஜயமூர்த்தி 571 0.26 புதியவர்
நோட்டா நோட்டா 500 0.23 0.82
பசக எம். கோவிந்தகண்ணன் 374 0.17 புதியவர்
தவாக இரா. தமிழ்செல்வம் 312 0.14 புதியவர்
சுயேச்சை ஜி. இரவிச்சந்திரன் 205 0.09 புதியவர்
சுயேச்சை எஸ். கௌதம் 192 0.09 புதியவர்
சுயேச்சை எ. எட்வின் அபினேஷ் 136 0.06 புதியவர்
சுயேச்சை வி. ஜெ. பிரபாகரன் 132 0.06 புதியவர்
சுயேச்சை இ. பழனிசாமி 94 0.04 புதியவர்
சுயேச்சை எசு. கார்த்திக் 81 0.04 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 285 0.13 30.52
பதிவான வாக்குகள் 2,17,318 89.28 Increase12.71
பதிவு செய்த வாக்காளர்கள் 2,43,404 10,909
தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் Increase33.61
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: திருக்கோயிலூர்[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. க. பொன்முடி 110,980 57.00% Increase 7.2%
பா.ஜ.க வி. ஏ. டி. கலிவரதன் 51,300 26.35% Increase25.72%
தேமுதிக எல். வெங்கடேசன் 13,997 7.19% புதியவர்
நாதக எஸ். முருகன் 11,620 5.97% புதியவர்
நோட்டா நோட்டா 2,039 1.05% -0.07
சுயேச்சை எம். விக்னேஷ் 1,482 0.76% புதியவர்
இஜக எம். செந்தில்குமார் 1,066 0.55% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 59,680 30.65% 8.86%
பதிவான வாக்குகள் 194,718 76.57% -2.25%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 155 0.08%
பதிவு செய்த வாக்காளர்கள் 254,313
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 7.20%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: திருக்கோயிலூர்[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. க. பொன்முடி 93,837 49.80% +6.15
அ.இ.அ.தி.மு.க. கோ. கோதண்டராமன் 52,780 28.01% புதியவர்
பாமக பாலசக்தி 18,822 9.99% புதியவர்
தமாகா ஜி. கணேஷ் 15,045 7.98% புதியவர்
நோட்டா நோட்டா 2,110 1.12% புதியவர்
சுயேச்சை இராஜேஷ் 1,473 0.78% புதியவர்
பா.ஜ.க எஸ். தண்டபானி 1,178 0.63% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 41,057 21.79% 16.26%
பதிவான வாக்குகள் 188,438 78.82% -1.69%
பதிவு செய்த வாக்காளர்கள் 239,087
தேமுதிக கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் 0.62%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: திருக்கோயிலூர்[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தேமுதிக எல். வெங்கடேசன் 78,229 49.18% புதியவர்
தி.மு.க. எம். தங்கம் 69,438 43.65% புதியவர்
சுயேச்சை வி. வெங்கடேசன் 6,029 3.79% புதியவர்
இஜக எசு. எசு. வெங்கடேசன் 3,280 2.06% புதியவர்
பசக சி. பெரியசாமி 1,271 0.80% புதியவர்
சுயேச்சை ஆர். சாந்தி 828 0.52% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 8,791 5.53%
பதிவான வாக்குகள் 159,075 80.50%
பதிவு செய்த வாக்காளர்கள் 197,599
தேமுதிக வெற்றி (புதிய தொகுதி)
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: திருக்கோயிலூர்[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. அ. செ. குமாரசாமி 38,520 55.27% +6.52
காங்கிரசு எ. வடிவேல் 31,171 44.73% -6.52
வெற்றி வாக்கு வேறுபாடு 7,349 10.55% 8.04%
பதிவான வாக்குகள் 69,691 78.91% -2.56%
பதிவு செய்த வாக்காளர்கள் 92,628
காங்கிரசு கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் 4.02%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: திருக்கோயிலூர்[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு இ. எம். சுப்ரமணியம் 34,259 51.25% -0.01
திமுக அ. செ. குமாரசாமி 32,586 48.75% +21.82
வெற்றி வாக்கு வேறுபாடு 1,673 2.50% -21.82%
பதிவான வாக்குகள் 66,845 81.47% 17.54%
பதிவு செய்த வாக்காளர்கள் 85,190
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் -0.01%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: திருக்கோயிலூர்[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு இலட்சுமிநரசிம்ம அம்மாள் 27,954 51.26% +29.62
தி.மு.க. பாலசுப்பிரமணியன் 14,687 26.93% புதியவர்
சுதந்திரா மோகந்தாசு 8,465 15.52% புதியவர்
கம்யூனிஸ்டு கட்சி வேணுகோபால் 3,430 6.29% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 13,267 24.33% 21.69%
பதிவான வாக்குகள் 54,536 63.93% -34.42%
பதிவு செய்த வாக்காளர்கள் 90,641
சுயேச்சை கட்சியிடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் 26.98%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: திருக்கோயிலூர்[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுயேச்சை எஸ். ஏ. எம். அண்ணாமலை 41,980 24.27% புதியவர்
காங்கிரசு இலட்சுமி நரசம்மா 37,422 21.64% +1.11
காங்கிரசு பி. குப்புசாமி 35,916 20.77% +0.24
சுயேச்சை முத்துசாமி 31,036 17.95% புதியவர்
சுயேச்சை கதிர்வேலு கவுண்டர் 15,179 8.78% New
சுயேச்சை இராமசாமி 11,406 6.60% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 4,558 2.64% -0.04%
பதிவான வாக்குகள் 172,939 98.35% -10.74%
பதிவு செய்த வாக்காளர்கள் 175,837
தஉக கட்சியிடமிருந்து சுயேச்சை பெற்றது மாற்றம் -4.72%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952: திருக்கோயிலூர்[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தஉக டி. டி. முத்துகுமாரசுவாமி நாயுடு 38,928 28.99% புதியவர்
தஉக எ. முத்துசாமி 35,334 26.32% புதியவர்
காங்கிரசு குலசேகர தாசு 27,567 20.53% புதியவர்
காங்கிரசு எம். ராஜகோபல் 23,206 17.28% புதியவர்
சுயேச்சை டி. தயாளுரெட்டியார் 5,964 4.44% புதியவர்
சோக எம். இராமலிங்கம் 3,265 2.43% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 3,594 2.68%
பதிவான வாக்குகள் 134,264 109.09%
பதிவு செய்த வாக்காளர்கள் 123,072
தஉக வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 23 Dec 2021. Retrieved 28 Jan 2022.
  2. "New Constituencies, Post-Delimitation 2008" (PDF). Chief Electoral Officer, Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-05-15.
  3. திருக்கோயிலூர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  4. திருக்கோயிலூர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2026), ஒன் இந்தியா
  5. https://timesofindia.indiatimes.com/elections/assembly-elections/tamil-nadu/constituency-show/tirukkoyilur
  6. "திருக்கோயிலூர் Election Result". Retrieved 2 Jul 2022.
  7. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 April 2022. Retrieved 30 Apr 2022.
  8. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  9. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  10. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
  11. Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 19 April 2009.
  12. Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2015-07-26.
  13. Election Commission of India. "Statistical Report on General Election 1951" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.

வெளியிணைப்புகள்

[தொகு]

2021இல் திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி நிலவரம்