திருக்குளக் கோலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
"+" அடையாளங்கள் 8 X 8 வரிசை, நேர்கோடுகளால் இணைப்பு

திருக்குளக் கோலம் புள்ளிகளன்றி வேறொரு அடையாளம் ('+') மூலம் கோடுகளை வழிப்படுத்தி வரையப்படும் சில கோலங்களில் ஒன்று. வேண்டிய அளவுக்குப் பெரிதாக்கி வரையக் கூடிய மிக இலகுவான கோலமிது. கோலமிடுபவரின் கற்பனை வளத்துக்குத் தக்கபடி பல்வேறு வடிவங்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.

பின்வருவனவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருக்குளக்_கோலம்&oldid=572093" இருந்து மீள்விக்கப்பட்டது