திருக்குறுந்தொகை
Appearance
திருக்குறுந்தொகை என்பது ஒருவகைப் பண்ணிசைப் பாடல். திருநாவுக்கரசரின் பண்ணிசைப் பாடல்களில் ஒன்று சைவத் திருமுறைகள் தொகுப்பில் உள்ள நாலாம் திருமுறையில் இடம்பெற்றுள்ள 102 பதிகப் பாடல்ளும் திருக்குறுந்தொகைப் பண்ணில் அமைந்தவை.இதனைப் பா வகையில் நாலடிவிருத்தம் என்பர்.
- பாடல்
- பாசம் ஒன்றில ராய்ப்பல பத்தர்கள்
- வாச நாண்மலர் கொண்டடி வைகலும்
- ஈசன் எம்பெரு மான்இடை மருதினில்
- பூச நாம்புகு தும்புன லாடவே. [1]
இவற்றையும் காண்க
[தொகு]அடிக்குறிப்பு
[தொகு]- ↑ திருநாவுக்கரசர், திருவிடைமருது திருக்குறுந்தொகை, பாடல் 1