திருகடைப்பு (பீரங்கி)
Jump to navigation
Jump to search

ஒரு எம்109 குழலாசன அடைப்பின் வரைபடம்.
திருகடைப்பு (ஆங்கிலம்: interrupted screw) என்பது, பீரங்கிகளின் குழலாசனத்தில் பிரயோகிக்கப்படும் ஒரு வழக்கமான இயந்திரக் கருவி ஆகும். இது 1845-ல் கண்டுபிடிக்கப் பட்டதாக நம்பப்படுகிறது.[1]
இது, பின்னடைப்பின் ஊடச்சுக்கு நெடுக, அதன் மேலிருக்கும் மரையின் ஒரு பகுதி நீக்கப்பட்டிருக்கும், ஒரு திருகாணித் திரள் ஆகும். ஆயுதத்தின் அறையின் பின்புறத்தில் உள்ள (அரைகுறையாக) மரையிடப்பட்ட துவாரத்துடன், இந்த திருகாணி பொறுந்தும். பின்னடைப்பின் மரையில்லா பகுதியும், குழலாசனத்தின் மரையில்லா பகுதியும் பொருந்திக் கொள்ளும்.
மேலும் பார்க்க [தொகு]
மேற்கோள்கள்[தொகு]
புற இணைப்புகள் [தொகு]
- திருகடைப்பு கொண்ட குழலாசன இயங்குமுறைகள் பரணிடப்பட்டது 2012-02-25 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கிலத்தில்)
- கப்பற் பீரங்கிகளில் பயன்படுத்திய திருகடைப்பு - Navweaps.com (ஆங்கிலத்தில்)