திருஅசுபதி (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருஅசுபதி
திருஅசுபதி இதழின் முன் அட்டை
வெளியீட்டாளர் காஞ்சி சிவத்திருத்தொண்டரடிமை
இதழாசிரியர் காஞ்சி சிவத்திருத்தொண்டரடிமை
வகை ஆன்மிக இதழ்
வெளியீட்டு சுழற்சி மாதம் ஒரு முறை
முதல் இதழ் செப்டம்பர் 2012
நிறுவனம்
நகரம் சென்னை
மாநிலம் தமிழ்நாடு
நாடு இந்தியா
தொடர்பு முகவரி திருஅசுபதி
எண்:57, குமார் தெரு
காஞ்சிபுரம் - 631 501,
தமிழ்நாடு,
இந்தியா
வலைப்பக்கம்

திருஅசுபதி என்பது தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் நகரிலிருந்து செப்டம்பர் 2012 முதல் வெளியாகும் ஒரு ஆன்மிக மாத இதழாகும். இந்த இதழின் ஆசிரியராக “காஞ்சி சிவத்திருத்தொண்டரடிமை” என்பவர் இருந்து வருகிறார். இந்த இதழில் சிவபெருமான் குறித்த செய்திகள் மற்றும் சிவபெருமான் கோயில்கள் குறித்த தகவல்கள் மட்டும் இடம் பெற்று வருகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருஅசுபதி_(இதழ்)&oldid=1521925" இலிருந்து மீள்விக்கப்பட்டது