திரிபுரா உயர் நீதிமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திரிப்புரா உயர் நீதிமன்றம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திரிபுரா உயர் நீதிமன்றம், இந்தியாவின் திரிபுரா மாநிலத்திற்கான தலைமை நீதிமன்றம் ஆகும். இது இந்திய அரசியலமைப்புச் சட்டம், வட கிழக்குப் பகுதிகளுக்கான மறுசீராக்கப் பிரிவு ஆகியவற்றின்படி மார்ச்சு 2013 அன்று நிறுவப்பட்டது. இது திரிபுராவின் தலைநகரான அகர்தலாவில் அமைந்துள்ளது. இந்நீதிமன்றத்தில் 4 நீதிபதிகள் பணிபுரிகின்றனர். இதன் முதலாவது நீதிபதி தீபக் குப்தா ஆவார். இது அமைக்கப்பட்டதற்கு முன்பு வழக்குகள் கவுகாத்தி நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டன.