திரிப்டேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திரிப்டேன்
Skeletal formula of triptane
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2,2,3-மும்மெத்தில்பியூட்டேன்[1]
இனங்காட்டிகள்
464-06-2 Yes check.svgY
Beilstein Reference
1730756
ChemSpider 9649 Yes check.svgY
EC number 207-346-3
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10044
UN number 1206
பண்புகள்
C7H16
வாய்ப்பாட்டு எடை 100.21 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
மணம் நெடியற்றது
அடர்த்தி 0.693 கி மி.லி−1
உருகுநிலை
கொதிநிலை 80.8 to 81.2 °C; 177.3 to 178.1 °F; 353.9 to 354.3 K
ஆவியமுக்கம் 23.2286 kPa (at 37.7 °C)
4.1 nmol Pa−1 kg−1
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.389
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−238.0 – −235.8 kJ mol−1
Std enthalpy of
combustion
ΔcHo298
−4.80449 – −4.80349 MJ mol−1
நியம மோலார்
எந்திரோப்பி So298
292.25 J K−1 mol−1
வெப்பக் கொண்மை, C 213.51 J K−1 mol−1
தீங்குகள்
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H225, H304, H315, H336, H400
P210, P261, P273, P301+310, P331
ஈயூ வகைப்பாடு Highly Flammable F ஊறு விளைவிக்கும் Xn சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானது N
R-சொற்றொடர்கள் R11, R38, R50/53, R65, R67
S-சொற்றொடர்கள் (S2), S16, S29, S33
தீப்பற்றும் வெப்பநிலை −7 °C (19 °F; 266 K)
Autoignition
temperature
450 °C (842 °F; 723 K)
வெடிபொருள் வரம்புகள் 1–7%
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

திரிப்டேன் (Triptane) என்பது C7H16 என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இது 2,2,3 மும்மெத்தில்பியூட்டேன் (2,2,3-trimethylbutane) என்றும் அழைக்கப்படுகிறது. திரிப்டேனின் மூலக்கூறு அமைப்பு (H3C-)3C-C(-CH3)2H. என்று அமைந்திருப்பதால் இதை ஒரு ஆல்க்கேன் எனலாம். குறிப்பாக மிகுந்த நெருக்கமான எப்டேன் ஒத்தபடிகள் அதிகக் கிளைகளாகவும் பியூட்டேனுடன் முதுகெலும்பாக ஒரே ஒரு கிளையும் இணைந்திருக்கும் ஆல்கேனாகும். பொதுவாக விண்பயண எரிபொருட்களில் இடிப்பு எதிர்ப்பு கூட்டுப்பொருளாக திரிப்டேன் பயன்படுதப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Triptan - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information (26 March 2005). பார்த்த நாள் 11 March 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிப்டேன்&oldid=1923401" இருந்து மீள்விக்கப்பட்டது