உள்ளடக்கத்துக்குச் செல்

திரிசூல மலை

ஆள்கூறுகள்: 30°18′46″N 79°46′38″E / 30.31278°N 79.77722°E / 30.31278; 79.77722
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரிசூல மலை
பெதினி புக்யால் என்ற இடத்திலிருந்து காணும் திரிசூல மலை
உயர்ந்த புள்ளி
உயரம்7,120 m (23,360 அடி)[1][2]
புடைப்பு1,616 m (5,302 அடி)[3]
பட்டியல்கள்Ultra
ஆள்கூறு30°18′46″N 79°46′38″E / 30.31278°N 79.77722°E / 30.31278; 79.77722[1]
புவியியல்
Trisul is located in இந்தியா
Trisul
Trisul
இந்தியா
அமைவிடம்பாகேசுவர், உத்தராகண்டம், இந்தியா
மூலத் தொடர்குமாவுன் இமயமலை
ஏறுதல்
முதல் மலையேற்றம்12 சூன் 1907 தாம் லாங்ஸ்டாஃப், ஏ. புரோசெரல், எச். புரோசெரல், கர்பீர்[4]
எளிய வழிவடகிழக்கு பக்கவாட்டு / வடக்கு முகடு: பனி / பனிப்பாறை ஏறுதல்
திரிசூல மலை 1 மற்றும் 2 பிரம்மதால் மலையேற்றத்திலிருந்து பார்த்தபடி

திரிசூலம் என்பது மேற்கு குமாவுன் இமயமலை மலைச் சிகரங்களின் ஒரு குழுவாகும். இதன் அதிகபட்ட உயரம் 7120 மீ (திரிசூலம் 1) ஆகும். மூன்று சிகரங்களும் பார்ப்பதற்கு இந்துக்கடவுள் சிவபெருமானின் ஆயுதமான சூலத்தைப் போன்று காட்சியளிக்கின்றன.

திரிசூலம் சிகரத்தில் சூரியன் மறையும் காட்சி. இந்தியாவின் இராணிக்கேத்திலிருந்து புகைப்படம் எடுக்கப்பட்டது

திரிசூல மலைக்கு வடமேற்கில் சில கிலோமீட்டர் தொலைவில் நந்தா குந்தி அமைந்துள்ளது. அதே நேரத்தில் மிருகுனி தென்கிழக்கில் உள்ளது.

அணுகல்

[தொகு]

திரிசூலம் மலை முகட்டை பின்வரும் பாதை வழியாக அணுகலாம்: அல்மோரா - கௌசானி - கருர்- குவால்தாம் - தெபல் - பாகர்கட் - வான் - பெதினி புகியால் - கலு விநாயக் - ரூப் குண்டம் - திரிசூலம்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 H. Adams Carter, "Classification of the Himalaya", American Alpine Journal, 1985, p. 137.
  2. Some sources give 7,172 m (23,530 அடி).
  3. "High Asia I: The Karakoram, Pakistan Himalaya and India Himalaya (north of Nepal)". Peaklist.org. பார்க்கப்பட்ட நாள் 2014-05-28.
  4. Jill Neate, High Asia: An Illustrated History of the 7000 Metre Peaks, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89886-238-8.

பிற ஆதாரங்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
திரிசூல மலை
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிசூல_மலை&oldid=3139093" இலிருந்து மீள்விக்கப்பட்டது