திரிசக்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரிசக்தி
வெளியீட்டாளர் எஸ். மதன்சந்தர்
இதழாசிரியர் பி. சுவாமிநாதன்
வகை தமிழ் ஆன்மிக இதழ்
வெளியீட்டு சுழற்சி மாதமிரு முறை
முதல் இதழ்
நிறுவனம் கிரிகுஜா பப்ளிகேசன்ஸ் பி.லிட்.,
நகரம் சென்னை
மாநிலம் தமிழ்நாடு
நாடு இந்தியா
தொடர்பு முகவரி திரிசக்தி குழுமம்
கிரிகுஜா என்க்ளேவ்,
எண்:56/21, முதலாவது அவென்யூ,
அடையாறு,
சென்னை - 20,
தமிழ்நாடு,
இந்தியா
வலைப்பக்கம் திரிசக்தி இணையப்பக்கம் பரணிடப்பட்டது 2011-10-11 at the வந்தவழி இயந்திரம்

திரிசக்தி என்பது தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் ஒரு மாதமிருமுறை இதழ். இது ஒவ்வொரு மாதமும் ஆங்கிலத் தேதியில் 1 மற்றும் 15 ஆம் தேதிகளில், இந்து சமய ஆனமிகக் கட்டுரைகள் மற்றும் தகவல்களை முதன்மைச் செய்திகளாகக் கொண்டு இது வெளியாகிறது. இந்த இதழ் “எஸ். மதன் சந்தர்” என்பவரை வெளியிடுபவராகவும், “பி. சுவாமிநாதன்” என்பவரை ஆசிரியராகவும் கொண்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிசக்தி&oldid=3216236" இருந்து மீள்விக்கப்பட்டது