திரிகூடமலை
திரிகூட மலை त्रिकुट पर्वत | |
---|---|
![]() திரிகூட மலை | |
ஆள்கூறுகள்: 24°29′56″N 86°50′13″E / 24.499°N 86.837°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஜார்கண்ட் |
மாவட்டம் | தேவ்கர் |
நேர வலயம் | +5:30 GMT (IST) |
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு | IN-JH |
திரிகூடமலை (Trikut Hill), இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தின் தேவ்கர் மாவட்டத்தில் அமைந்த இந்து தொன்மவியல் மலை ஆகும். திரிகூட மலை மூன்று சிகரங்களை கொண்டுள்ளது. இந்த மலையின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 2470 அடி ஆகும்.[1] இம்மலைக்கு அருகே புகழ் பெற்ற வைத்தியநாதர் கோயில் உள்ளது. இம்மலைக்கு செல்ல மின்சாரத்தால் இயங்கும் இழுவைத் தொட்டிகள் உள்ளது.[2]

இம்மலையிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் தபோவனம் மகாதேவர் மற்றும் அனுமார் கோயில் உள்ளது. இம்மலையில் மயுராக்சி ஆறு உற்பத்தி ஆகிறது.[3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Trikut Pahar
- ↑ "Trikut ropeway ready for climb". July 22, 2009. https://www.telegraphindia.com/1090722/jsp/jharkhand/story_11267348.jsp.
- ↑ "Aerial trip in temple town - Deoghar resumes glider rides, starting Rs 300". July 18, 2017. https://www.telegraphindia.com/1170718/jsp/frontpage/story_162465.jsp.