திராவிட நாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திராவிட நாடு அல்லது திராவிடர் நாடு தெற்காசியாவில் திராவிட மொழி பேசுபவர்களால் தனிநாடு கோரி முன்மொழியப்பட்ட பெயராகும். ஆரம்பகாலத்தில் இது தமிழர் வாழும் பகுதிகளுக்கு மட்டும் இக்கோரிக்கை எழுந்தது பின்னாளில் திராவிட மொழிகள் பேசும் பிற மாநிலத்தவர்களை (ஆந்திரப் பிரதேசம், கேரளா, மற்றும் கர்நாடகா[1]) ஒருங்கிணைத்து கோரப்பட்டது. இக் கோரிக்கை இலங்கை, [2] ஒரிசா, மகாராஷ்டிரா .[3]ஆகியவற்றுக்கும் சேர்த்து கோரப்பட்டது.

Southern portion of the Madras Presidency in 1909


மேற்கோள்கள்[தொகு]

  1. டெய்லர், ரிச்சர்ட் வாரன் (1982). சமயம் மற்றும் சமூகம்: முதல் 25 ஆண்டுகளில், 1953-1978. கிறித்துவ இலக்கியக்க கழகம் (கிறித்துவ சமயம் மற்றும் சமூக கல்வி நிறுவனம், பெங்களூர்). பக். 242. OCLC 9007066. 
  2. வெல்ஷ், கிளாட் எமர்சன் (1967). அரசியல் நவீனமடைதல்:அரசியல் வேற்றுமைகளை ஒப்புமைப்படுத்தி வாசித்தல். வார்ட்ஸ்வர்த் பப்ளிகேசன் கம்பெனி. பக். 173. OCLC 941238. 
  3. ஜேம்ஸ் எச். இல்ஸ், சத்துரு சென், தொகுப்பாசிரியர் (2004). நேருக்கு நேர் அணுகுபவர்கள்:இந்தியா காலணி ஆதிக்கத்தின் முன்னும், பின்னும் எற்பட்ட அரசியல் மாறுபாடுகள். ஆந்தம் பிரஸ். பக். 145. ISBN 978-1843310327. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=திராவிட_நாடு&oldid=2444515" இருந்து மீள்விக்கப்பட்டது