திராவிட இயக்கம் - புனைவும் உண்மையும் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திராவிட இயக்கம் - புனைவும் உண்மையும்
நூலாசிரியர்மலர்மன்னன்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
பொருண்மைதிராவிட இயக்கம்
வெளியீட்டாளர்கிழக்குப் பதிப்பகம்

திராவிட இயக்கம் - புனைவும் உண்மையும் நூல் மலர்மன்னன் எழுதி கிழக்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட நூல்.[1]தமிழகத்தின் அரசியலை மாற்றி அமைத்ததாக அனைவரும் நம்பும் திராவிட இயக்கம் என்ற ஒன்று இருந்ததா என்ற கேள்வியுடன் ஆரம்பித்து திராவிடர் எனும் வார்த்தையே தமிழல்ல என்று கூறி, திராவிட அரசியலே நடந்தது என்று ஆராயும் நூல்.

மேற்கோள்கள்[தொகு]