உள்ளடக்கத்துக்குச் செல்

திராவிட் (பெயர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திராவிட் என்பது மகாராட்டிரம், கர்நாடகம் மற்றும் மத்திய பிரதேசத்தில் வசித்து வரும் தேசஸ்த் பிராமணர்கள் பயன் படுத்தும் ஒரு பெயர் ஆகும். [1]இப் பெயரைப் பயன் படுத்தும் பெரும்பாலானோர் தமிழகத்தில் இருந்து சென்ற பிராமணர்கள் ஆவர். திராவிட பகுதியில் இருந்து வட மாநிலங்களுக்கு சென்றதால் "திராவிட்" என்கிற பெயரை தங்கள் பெயருடன் இணைத்து பயன்படுத்துகிறார்கள்.[சான்று தேவை]

புகழ்பெற்ற நபர்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. M. Srinivasa Iyengar (1914). Tamil studies or Essays on the history of the Tamil people, language, religion and literature. Madras: G. C. Loganadham Brothers. p. 2.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திராவிட்_(பெயர்)&oldid=1768515" இலிருந்து மீள்விக்கப்பட்டது