திராவிடன் (1989 திரைப்படம்)
தோற்றம்
| திராவிடன் | |
|---|---|
![]() | |
| இயக்கம் | ஆர். கிருஷ்ணமூர்த்தி |
| தயாரிப்பு | சுரேஷ் பாலாஜி |
| இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
| நடிப்பு | சத்யராஜ் சுபர்ணா ஆனந்த் ஜெய்சங்கர் ஜெய்கணேஷ் குஜா கபூர் ஹரீஷ் நிழல்கள் ரவி எஸ். எஸ். சந்திரன் சரத் சக்சேனா சோமயாஜூலு விஜயகுமார் வினு சக்ரவர்த்தி தேவிலலிதா ஸ்ரீவித்யா வித்யா |
| ஒளிப்பதிவு | பாபு |
| படத்தொகுப்பு | பாஸ்கரன் |
| வெளியீடு | அக்டோபர் 28, 1989 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
திராவிடன் இயக்குநர் ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சத்யராஜ், சுபர்ணா ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 28-அக்டோபர்-1989.
வெளி இணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- 1989 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த திரைப்படங்கள்
- சத்யராஜ் நடித்த திரைப்படங்கள்
- ஜெய்சங்கர் நடித்த திரைப்படங்கள்
- ஜெய்கணேஷ் நடித்த திரைப்படங்கள்
- நிழல்கள் ரவி நடித்த திரைப்படங்கள்
- எஸ். எஸ். சந்திரன் நடித்த திரைப்படங்கள்
- வினு சக்ரவர்த்தி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- ஸ்ரீவித்யா நடித்த திரைப்படங்கள்
