திராங்கத்ரா வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திராங்கத்ரா வட்டம், இந்திய மாநிலமான குஜராத்தின் சுரேந்திரநகர் மாவட்டத்தி உள்ளது. இந்த வட்டத்தின் தலைமையகம் திராங்கத்ராவில் உள்ளது.

அரசியல்[தொகு]

இது திராங்கத்ரா சட்டமன்றத் தொகுதிக்கும், சுரேந்திரநகர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

ஊர்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-03-05.

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திராங்கத்ரா_வட்டம்&oldid=3558026" இலிருந்து மீள்விக்கப்பட்டது