திராகோ வால்கேரி
தோற்றம்
| திராகோ வால்கேரி | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | திராகோ |
| இனம்: | தி. வால்கேரி |
| இருசொற் பெயரீடு | |
| திராகோ வால்கேரி பெளலெஞ்சர், 1891[1] | |
திராகோ வால்கேரி (Draco walkeri) என்பது ஓந்தி குடும்ப பல்லி ஒரு சிற்றினமாகும் . இது இந்தோனேசியா காணப்படுகிறது. அரச கடற்படையில் பணியாற்றிய அமெச்சூர் இயற்கை வரலாற்றாசிரியரும் பூச்சியியல் வல்லுநராகவும் இருந்த ஜேம்ஸ் ஜான் வாக்கர் (1851-1939) நினைவாக இச்சிற்றினம் பெயரிடப்பட்டது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Boulenger, G.A. 1891. Description of new oriental reptiles & batrachians. Ann. Mag. Nat. Hist. (7) 6: 279-283
- ↑ https://reptile-database.reptarium.cz/species?genus=Draco&species=walkeri&search_param=%28%28taxon%3D%27Draconinae%27%29%29