திரவ ஐதரசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரவ ஐதரசன்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
Liquid hydrogen
வேறு பெயர்கள்
ஐதரசன் (குளிர்வித்த நீர்மம்); ஐதரசன், குளிர்ப்பதன நீர்மம் (refrigerated liquid); LH2, para-hydrogen
இனங்காட்டிகள்
1333-74-0 Y
ChEBI CHEBI:33251 Y
ChemSpider 762 Y
InChI
  • InChI=1S/H2/h1H Y
    Key: UFHFLCQGNIYNRP-UHFFFAOYSA-N Y
  • InChI=1/H2/h1H
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C00282 Y
பப்கெம் 783
வே.ந.வி.ப எண் MW8900000
SMILES
  • [H][H]
UNII 7YNJ3PO35Z Y
UN number 1966
பண்புகள்
H2
வாய்ப்பாட்டு எடை 2.02 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 70.85 g/L (4.423 lb/cu ft)[1]
உருகுநிலை −259.14 °C (14.01 K; −434.45 °F)[2]
கொதிநிலை −252.87 °C (20.28 K; −423.17 °F)[2]
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு Highly flammable (F+)
Autoignition
temperature
571 °C (1,060 °F; 844 K)[2]
வெடிபொருள் வரம்புகள் LEL 4.0%; UEL 74.2% (in air)[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

திரவ ஐதரசன் என்பது ஐதரசன் வளிமத்தின் திரவ நிலையாகும். இது LH2 அல்லது LH2 என்று குறிக்கப்பெறுகிறது. ஐதரசனின் இயல்பான மூலக்கூறு வடிவில் (H2) இது காணப்பெறுகிறது. இது ஒரு கடுங்குளிரிய எரிபொருளாகும். ஐதரசன் வளிமத்தைத் திரவமாக மாற்றுவதற்கு 33 K வெப்பநிலைக்குக் கீழ் குளிரூட்டவேண்டும். ஆயினும் இயல்பான வளிமண்டல அழுத்தத்தில் கொதித்தலை அடையாமல் இருக்க 20.28 K[3] (−423.17 °F/−252.87 °C).[4] வெப்பநிலைக்கு குளிரூட்டப்படுகிறது.

இயல் பண்புகள்[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  1. 1.0 1.1 Thermophysical Properties of Hydrogen , nist.gov, accessed 2012-09-14
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Information specific to liquid hydrogen பரணிடப்பட்டது 2009-07-17 at the வந்தவழி இயந்திரம், harvard.edu, accessed 2009-06-12
  3. IPTS-1968, iupac.org, accessed 2009-06-12
  4. Properties Of Gases. Roymech.co.uk. Retrieved on 2011-08-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரவ_ஐதரசன்&oldid=2952148" இலிருந்து மீள்விக்கப்பட்டது