திரவ இழத்தல் சோதனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
                  திரவ இழத்தல் சோதனை

திரவ அல்லது நீர் இழத்தல் சோதனை என்பது ஒரு மருத்துவ சோதனை ஆகும். இதன் மூலம் ஒரு நோயாளிக்கு நீரிழிவு நோய் இருந்து, பாலிடிப்சியா (அதிகப்படியான தாகத்தின் காரணமாக அதிக நீரை உட்கொள்ளும் நிலை) ஆவதற்கு எதிரான வேறு காரணங்கள் உள்ளனவா? என கண்டறியப்பயன்படுகிறது. நோயாளியின் தாகத்திற்கான காரணத்தை உறுதி செய்ய, நோயாளி நீண்ட நேரத்திற்கு நீர் அருந்தாமல் இருக்க வேண்டியுள்ளது.

இச்சோதனையானது உடல் எடை, சிறுநீர் வெளியேற்றம், மற்றும் சிறுநீரின் உள்ளடக்கப்பொருள்கள் கெடாமால் இருக்கையில், அவற்றில் ஏற்படும் மாற்றங்களை அளவிடுகிறது. இச்சோதனை மேற்கொள்கையில் ADHன் (வேசோப்பிரஸ்ஸின் போன்றது) இரத்த அளவீட்டையும் அளவிட வேண்டிய அவசியமுள்ளது.

நீர் இழப்பிற்கு, திரவ இழத்தலில் மாற்றம் இல்லாமலிருக்கையில், டெஸ்மோப்பிரஸ்ஸின் இருவகையான நீரிழிவு நோய்களான மத்திய மற்றும் நெஃப்ரோஜெனிக் நீரிழிவு நோய்களை வேறுபடுத்திக்காட்ட உதவுகிறது.


நீர் உட்கொள்ளும் நேரம் 4 லிருந்து 18 மணி நேரம் வரை வேறுபடும்.

சீரம் ஆஸ்மாலிட்டி மற்றும் சிறுநீர் ஆஸ்மாலிட்டி ஆகிய இரண்டும் இச்சோதனையில் அளவிடப்படுகிறது.


விளக்கம்

நிபந்தனைகள் கீழே வேறுபடுத்திக்காட்டப்படுகிறது.

நிலைகள் திரவகவர்தலுக்குப்பிறகு சிறுநீர் ஆஸ்மாலிட்டி mOsm/kgல் டெஸ்மோப்பிரஸ்ஸின் அல்லது வேசோப்பிரஸ்ஸினுக்குப்பிறகு
சாதாரண நிலை >800 >800 (<10% அதிகம்)
ADH உற்பத்தியில் பாதிப்பு (மத்திய /நெஃப்ரோஜெனிக் நீரிழிவு நோயாளிகள் <300 >800(>50% அதிகம்)
சிறுநீரக பாதிப்பிற்கு ADH உற்பத்தி காரணம்(நெஃப்ரோஜெனிக் நீரிழிவு நோயாளிகள்)

<300

<500(<50%அதிகம்)
அதிகப்படியான திரவத்தை உட்கொள்ளல் முதலாம் நிலை பாலிடிப்சியா) <500(<50%அதிகம்) >500(<10%அதிகம்)

[1]

{{subst:மேற்கோள்}}

Choices, NHS. "Diabetes insipidus - Diagnosis - NHS Choices". www.nhs.uk. Retrieved 2016-03-14.

Jump up ^ Norman Lavin (1 April 2009). Manual of Endocrinology and Metabolism. Lippincott Williams & Wilkins. pp. 67–. ISBN 978-0-7817-6886-3. Retrieved 12 November 2010. ^ Jump up to: a b Water deprivation and desmopressin test at GPnote

  1. * Water deprivation test protocol வார்ப்புரு:Endocrine system procedures
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரவ_இழத்தல்_சோதனை&oldid=2380861" இருந்து மீள்விக்கப்பட்டது