திரண்டு குளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திரண்டு குளி என்பது கேரள மாநிலத்தில் பெண்கள் பூப்படைந்த நிகழ்வை விழாவாகக் கொண்டாடும் ஒரு சமயச் சடங்காகும். இது தமிழர்களிடையே இருக்கும் பூப்புனித நீராட்டு விழா சடங்கு போன்ற ஒன்றாகும். இந்த விழாவை கேரள மாநிலத்தில் வசதி படைத்தவர்கள் அதிகம் செலவு செய்து நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திரண்டு_குளி&oldid=1121689" இருந்து மீள்விக்கப்பட்டது