உள்ளடக்கத்துக்குச் செல்

திரங்கத்ரா சந்திப்பு தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரங்கத்ரா சந்திப்பு தொடருந்து நிலையம்
இந்திய இரயில்வே நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்திரங்கத்ரா, குசராத்து
இந்தியா
ஆள்கூறுகள்22°59′13″N 71°28′45″E / 22.987016°N 71.479215°E / 22.987016; 71.479215
ஏற்றம்54 m (177 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்மேற்கு இரயில்வே
தடங்கள்காந்திதாம்–அகமதாபாத் முதன்மை பாதை
திரங்கத்ரா–சுரேந்திர நகர் பிரிவு
நடைமேடை3
இருப்புப் பாதைகள்6
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைநிலையானது (தரைத்தளம்)
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலைசெயல்படுகிறது
நிலையக் குறியீடுDHG
பயணக்கட்டண வலயம்மேற்கு இரயில்வே
வரலாறு
திறக்கப்பட்டது1905
மின்சாரமயம்ஆம்
முந்தைய பெயர்கள்மோர்வி மாநில இரயில்வே
அமைவிடம்
திரங்கத்ரா சந்திப்பு தொடருந்து நிலையம் is located in இந்தியா
திரங்கத்ரா சந்திப்பு தொடருந்து நிலையம்
திரங்கத்ரா சந்திப்பு தொடருந்து நிலையம்
இந்தியா இல் அமைவிடம்
திரங்கத்ரா சந்திப்பு தொடருந்து நிலையம் is located in குசராத்து
திரங்கத்ரா சந்திப்பு தொடருந்து நிலையம்
திரங்கத்ரா சந்திப்பு தொடருந்து நிலையம்
திரங்கத்ரா சந்திப்பு தொடருந்து நிலையம் (குசராத்து)

திரங்கத்ரா சந்திப்பு தொடருந்து நிலையம் (Dhrangadhra Junction railway station), குசராத்தின் சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள திரங்கத்ரா நகரின் ஒரு முக்கிய தொடருந்து நிலையமாகும். இது திரங்காத்ரா நகருக்கு சேவை செய்கிறது. இதன் குறியீடு DHG ஆகும். [1] [2] DEMU, பயணிகள் தொடருந்து, விரைவு தொடருந்து மற்றும் அதிவேக தொடருந்துகள் இங்கு நின்று செல்கின்றன. இரண்டு தொடருந்துகள் இங்கிருந்து புறப்படுகின்றன.

பாந்திரா முனையம், தாதர், பூரி, விசாகப்பட்டினம் சந்திப்பு, நாகர்கோவில், ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா, பரேலி சந்திப்பு, பெங்களூர் நகரம், புனே சந்திப்பு, காந்திதாம் சந்திப்பு, ஹவுரா சந்திப்பு, புஜ் மற்றும் சாலிமர்ஆகியவற்றுடன் திரங்காத்ரா சந்திப்பு தொடருந்து மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

தொடருந்துகள்

[தொகு]

வரலாறு

[தொகு]

திரங்கத்ரா இரயில்வே, திரங்கத்ரா சமஸ்தானத்திற்குச் சொந்தமாக இருந்தது. அது 1898-ஆம் ஆண்டில் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டது.


மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Train arrivals at Dhrangadhra Junction(DHG)". India Rail Info.
  2. ↑ "Dhrangadhra Junction Train Station(DHG):Timetable". Cleartrip.