உள்ளடக்கத்துக்குச் செல்

திரங்கத்ரா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரங்கத்ரா
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்சுரேந்திரநகர் மாவட்டம்
மொத்த வாக்காளர்கள்309,241[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
பிரகாஷ்பாய் பர்சோதம்பாய் வர்மோரா
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

திரங்கத்ரா சட்டமன்றத் தொகுதி (Dhrangadhra Assembly constituency) (தொகுதி வரிசை எண்:64) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி சுரேந்திரநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2][3] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பிரகாஷ்பாய் பர்சோதம்பாய் வர்மோரா ஆவார்.

சட்டமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள பிரிவுகள்

[தொகு]

இந்த சட்டசபை தொகுதியில் பின்வரும் பிரிவுகள் அடங்கியுள்ளன.[4]

  1. திரங்கத்ரா தாலுகா
  2. கல்வாத்து தாலுகா

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
கடந்த தேர்தல்களில் இத்தொகுதியில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியல்
ஆண்டுஉறுப்பினர் பெயர்கட்சி
2017பர்ஷோத்தம்பாய் சபரியாஇந்திய தேசிய காங்கிரசு
2019 (இடைத்தேர்தல்)[5]பர்ஷோத்தம்பாய் சபரியாபாரதிய ஜனதா கட்சி
2022பிரகாஷ்பாய் பர்சோதம்பாய் வர்மோராபாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. Retrieved 18 April 2023.
  2. "Parliament / Assembly constituency wise PS & Electors Detail - Draft Roll - 2014" (PDF). Archived from the original (PDF) on 25 January 2014. Retrieved 1 June 2021.
  3. "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. Retrieved 12 February 2017.
  4. "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. Retrieved 12 February 2017.
  5. The Economic Times (24 May 2019). "BJP wins all 4 assembly bypolls in Gujarat, tally crosses 100" இம் மூலத்தில் இருந்து 2 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231002181015/https://economictimes.indiatimes.com/news/elections/assembly-elections/bjp-wins-all-4-assembly-bypolls-in-gujarat-tally-crosses-100/articleshow/69478626.cms?from=mdr. பார்த்த நாள்: 2 October 2023.