தியோ நதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தியோ நதி
Deo River
River
நாடு இந்தியா
மாநிலம் சார்க்கண்ட்
உற்பத்தியாகும் இடம் காம்காரியா பீடபூமி
கழிமுகம்
 - அமைவிடம் தெற்கு கரோ ஆறு

தியோ நதி (Deo River) என்பது இந்தியாவின் சார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள மேற்கு சிங்பூம் மாவட்டம் வழியாகப் பாய்கின்ற ஒரு நதியாகும்.[1] காம்காரியா பீடபூமியின் மேற்கு திசையில் உற்பத்தியாகும் இந்நதி 56 கிலோமீட்டர் தொலைவிற்குப் பாய்ந்து பின்னர் தெற்கு கரோ ஆற்றில் கலக்கிறது. சந்தாரா காட்டுப் பகுதியிலிருக்கும் ஒரு மிதமான அளவுள்ள புயில்கரா மலையோடையிலிருந்து தியோநதி தண்ணீரைப் பெறுகிறது [2][3].

மேற்கோள்கள்[தொகு]

  1. "West Singhbhum district of Jharkhand". River Systempublisher = District administration. பார்த்த நாள் 2010-04-20.
  2. "Bengal District Gazetteers: Sinhbhum, Saraikela and Kharsawan".
  3. "The West Singhbhum District". பார்த்த நாள் 2010-04-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தியோ_நதி&oldid=2165508" இருந்து மீள்விக்கப்பட்டது