உள்ளடக்கத்துக்குச் செல்

தியோல் சிலெங் இனப்படுகொலை அருங்காட்சியகம்

ஆள்கூறுகள்: 11°32′58″N 104°55′04″E / 11.54944°N 104.91778°E / 11.54944; 104.91778
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தியோல் சிலெங் இனப்படுகொலை அருங்காட்சியகம்
கெமர் ரூச்சின் இரகசிய காவல் அதிகாரி சந்தேபால் என்பவரால் கொலைக்களமாக பயன்படுத்தப்பட்ட முன்னாள் பள்ளி
தியோல் சிலெங் இனப்படுகொலை அருங்காட்சியகத்தின் வெளித் தோற்றம், நோம் பென்
தியோல் சிலெங் இனப்படுகொலை அருங்காட்சியகம் is located in கம்போடியா
தியோல் சிலெங் இனப்படுகொலை அருங்காட்சியகம்
Location of தியோல் சிலெங் இனப்படுகொலை அருங்காட்சியகம் within Cambodia
ஆள்கூற்று11°32′58″N 104°55′04″E / 11.54944°N 104.91778°E / 11.54944; 104.91778
ஏனைய பெயர்கள்S-21
அறியப்படுவதுகெமர் ரூச் பயன்படுத்திய தடுப்பு, விசாரணை மற்றும் அழிப்பு முகாம்
இடம்நோம் பென், கம்போடியா
இயக்கியதுகெமர் ரூச்
பொருப்பாளர்காயிங் கெக் இயேவ்
உண்மையான பாவனைஉயர்நிலைப் பள்ளி
செயற்பாடுS-21 நிறுவனமாக = ஆகஸ்ட் 1975, முன்னாள் பள்ளியின் கட்டிடங்கள் = 1976 தொடக்கம்[1]
தடுத்து வைக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை18,145 சிறைவாசிகள், ஒருவேளை அதிகமாகவும் இருக்கலாம்
கொல்லப்பட்டது18,133 (source: ECCC list of the inmates by the co-prosecutors in Case 001/01)
மீட்கப்பட்டதுவியட்நாமின் மக்கள் இராணுவம்
குறிப்பிடத்தக்கவர்(கள்)சும் மே
இணையத்தளம்www.tuolsleng.gov.kh/en/

தியோல் சிலெங் இனப்படுகொலை அருங்காட்சியகம் (Tuol Sleng Genocide Museum) அல்லது வெறுமனே தியோல் சிலெங் என்பது கம்போடிய இனப்படுகொலையை விவரிக்கும் ஒரு அருங்காட்சியகமாகும். நோம் பென்னில் அமைந்துள்ள இந்த தளம் பாதுகாப்பு சிறை 21 -ஆகப் பயன்படுத்தப்பட்ட ஒரு முன்னாள் மேல்நிலைப் பள்ளியாகும். முன்னர் தியோல் சிலெங் பிரே உயர்நிலைப் பள்ளியாக இருந்தது.[2] 1975 முதல் 1979இல் அதன் வீழ்ச்சி வரை கெமர் ரூச் ஆட்சியால். 1976 முதல் 1979 வரை, 20,000 பேர் தியோல் சிலெங் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் கெமர் ரூச் நிறுவிய 150 முதல் 196 வரையிலான சித்திரவதை மற்றும் மரணதண்டனை மையங்களில் இதுவும் ஒன்றாகும்.[3] 26 சூலை 2010 அன்று, கம்போடியா நீதிமன்றம், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் செய்தத்ற்காகவும் 1949 ஜெனிவா ஒப்பந்தங்களின் கடுமையான மீறல்களுக்காகவும் சிறைத் தலைவர் காயிங் கெக் இயேவ் என்பவருக்கு தண்டனை விதித்தது.[4] அவர் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் போது 2 செப்டம்பர் 2020 அன்று இறந்தார்.

புகைப்படங்கள்

[தொகு]
பெரும்பாலான பள்ளி அறைகள் சிற்றறைகளாகப் பிரிக்கப்பட்டன
சிறைச்சாலை அறைகள்
சுற்றுப்புறத்தைச் சுற்றி கம்பி வேலி
அருங்காட்சியகத்தின் உட்பக்கம்

சான்றுகள்

[தொகு]
  1. ECCC. Case 001/01.
  2. A History of Democratic Kampuchea (1975–1979). Documentation Center of Cambodia. 2007. p. 74. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-99950-60-04-6.
  3. Locard, Henri, State Violence in Democratic Kampuchea (1975-1979) and Retribution (1979-2004) பரணிடப்பட்டது 2021-10-31 at the வந்தவழி இயந்திரம், European Review of History, Vol. 12, No. 1, March 2005, pp.121–143.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Extraordinary Chambers of the Courts of Cambodia. Archived from the original on டிசம்பர் 23, 2016. பார்க்கப்பட்ட நாள் September 5, 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Tuol Sleng
என்பதில் ஊடகங்கள் உள்ளன.