தியோலாலி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| தியோலாலி சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 126 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | நாசிக் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | நாசிக் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1967 |
| ஒதுக்கீடு | பட்டியல் சாதி |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் சரோஜ் பாபுலால் அகிரே | |
| கட்சி | தேசியவாத காங்கிரஸ் கட்சி (அஜித் பவார்) |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
தியோலாலி சட்டமன்றத் தொகுதி (Deolali Assembly constituency) மேற்கு இந்தியாவில் உள்ள மகாராட்டிரா மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும் .[1] இது நாசிக் மாவட்டத்தில் அமைந்துள்ளது, மேலும் நாசிக் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1967 | சங்கர்ராவ் தேசமுக் | இந்திய தேசிய காங்கிரசு
| |
| 1972 | நிவ்ருத்திராவ் கைதானி | சுயேச்சை | |
| 1978 | பாபுலால் அகிரே | ||
| 1980 | இந்தியத் தேசிய காங்கிரசு (அ) | ||
| 1985 | பிக்சந்த் தோண்டே | பாரதிய ஜனதா கட்சி | |
| 1990 | பாபன்ராவ் கோலாப் | சிவ சேனா | |
| 1995 | |||
| 1999 | |||
| 2004 | |||
| 2009 | |||
| 2014 | யோகேசு கோலாப் | ||
| 2019 | சரோஜ் அகிரே | தேசியவாத காங்கிரசு கட்சி | |
| 2024 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தேகாக | அகிரே சரோஜ் பாபுலால் | 81683 | 44.48 | ||
| சிவ சேனா | அகிர்ராவ் ராஜசிறீ தகாசில்தார்தாயி | 41004 | 22.33 | ||
| வாக்கு வித்தியாசம் | 40679 | ||||
| பதிவான வாக்குகள் | 183627 | ||||
| தேகாக கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. Retrieved 24 June 2021.
- ↑ "Deolali Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2015-02-08.