தியோகாலி கால்வாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தியோகாலி கால்வாய்
Deokali Canal
நாடுஇந்தியா
விவரக்குறிப்புகள்
நீளம்90 km (56 மைல்கள்)
மடைகள்ஒன்று
கடல் மட்டத்திலிருந்து அதிகபட்ச உயரம்74 m (243 அடி)
வரலாறு
கட்டுமானம் தொடக்கம்1974
நிறைவு பெற்ற நாள்1978
புவியியல்
ஆரம்ப புள்ளிதியோகாலி அணை

தியோகாலி கால்வாய் (Deokali Canal) இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் காசீப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய கால்வாய்களில் ஒன்றாகும். கால்வாய் கிட்டத்தட்ட 90 கிமீ (56 மைல்) நீளமும், சராசரியாக 40 மீ (132 அடி) அகலமும் கொண்டதாகும். 1978 ஆம் ஆண்டில் கால்வாய் அமைக்க 2.9 கோடி ரூபாய் செலவானது. மாவட்டத்தில் 800 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு இக்கால்வாய் நீர்ப்பாசன வச்தியை அளிக்கிறது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Evolution and Spatial Organization of Clan Settlements: A Case Study of Middle Ganga Valley".{{cite web}}: CS1 maint: url-status (link)
  2. "Deokali Canal, Ghazipur".{{cite web}}: CS1 maint: url-status (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தியோகாலி_கால்வாய்&oldid=3850425" இலிருந்து மீள்விக்கப்பட்டது