உள்ளடக்கத்துக்குச் செல்

தியூட்டிரியமேற்ற கரைப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தியூட்டிரியமேற்ற குளோரோஃபார்ம்

தியூட்டிரியமேற்ற கரைப்பான்கள் (Deuterated solvent) என்பவை பென்சீன் சேர்மத்திலுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஐதரசன் அணுக்கள் தியூட்டிரியம் அணுக்களால் மாற்றப்படும் சேர்மங்களின் ஒரு குழுவாகும்.

பொதுவான கரைப்பான்களின் இந்த ஓரிடத்துமாறிகள் பெரும்பாலும் அணுக்கரு காந்த அதிர்வு நிறமாலையில் பயன்படுத்தப்படுகின்றன.[1]

எடுத்துக்காட்டுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Hanson, John E. (2013). "5. NMR Spectroscopy in Nondeuterated Solvents (No-D NMR): Applications in the Undergraduate Organic Laboratory". NMR Spectroscopy in the Undergraduate Curriculum. ACS Symposium Series. Vol. 1128. American Chemical Society. pp. 69–81. doi:10.1021/bk-2013-1128.ch005.