உள்ளடக்கத்துக்குச் செல்

தியூட்டிரியமேற்ற எத்தனால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தியூட்டிரியமேற்ற எத்தனால்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
(2H5)எத்தேன்(2H)ஆல்
வேறு பெயர்கள்
  • எத்ததனால்-d6
  • எத்தில் ஆல்ககால்-d6
  • எத்தில்-d5 ஆல்ககால்-d
  • எக்சாதியூட்டிரியோயெத்தனால்
இனங்காட்டிகள்
1516-08-1
ChemSpider 92272
InChI
  • InChI=1S/C2H6O/c1-2-3/h3H,2H2,1H3/i1D3,2D2,3D
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 102138
  • [2H]C([2H])([2H])C([2H])([2H])O[2H]
பண்புகள்
C2D6O
வாய்ப்பாட்டு எடை 52.10 கி/மோல்
அடர்த்தி 0.892 கி/மி.லி[1]
கொதிநிலை 78 °C (172 °F; 351 K)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தியூட்டிரியமேற்ற எத்தனால் (Deuterated ethanol) என்பது C2D6O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிம வேதியியல் சேர்மமாகும். C2D5OD என்ற அமைப்பு வாய்ப்பாட்டாலும் இச்சேர்மம் அடையாளப்படுத்தப்படுகிறது.[2] எத்தனால் சேர்மத்தின் ஓரிடத்துமாறியாக இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. பென்சீன் வளையத்தில் இடம்பெற்றுள்ள ஐதரசன் அணுக்களுக்குப் பதிலாக இங்கு தியூட்டிரியம் அணுக்கள் இடம்பெற்றுள்ளன. தியூட்டிரியமேற்ற எத்தனால் சேர்மம் அணுக்கரு காந்த நிறமாலையியலில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு கரைப்பான் அல்ல.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Ethanol-d6". Sigma-Aldrich.
  2. March, Raymond E.; Todd, John F. J. (2010). Practical Aspects of Trapped Ion Mass Spectrometry: Applications of Ion Trapping Devices. CRC Press. p. 38. ISBN 978-1-4200-8373-6.