தியூட்டிரியமேற்ற இருகுளோரோமெத்தேன்
தோற்றம்
|
| |||
| பெயர்கள் | |||
|---|---|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
இருகுளோரோ(2H2)மெத்தேன் | |||
| இனங்காட்டிகள் | |||
| 1665-00-5 | |||
Beilstein Reference
|
1733318 | ||
| ChemSpider | 141111 | ||
| EC number | 216-776-0 | ||
| யேமல் -3D படிமங்கள் | Image | ||
| பப்கெம் | 160586 | ||
| |||
| UN number | 1593 | ||
| பண்புகள் | |||
| C2H2Cl2 or CD2Cl2 | |||
| வாய்ப்பாட்டு எடை | 86.945 கி மோல்−1 | ||
| அடர்த்தி | 1.362 கி செ.மீ −3 | ||
| கொதிநிலை | 40 °C (104 °F; 313 K) | ||
| ஆவியமுக்கம் | 52.6 கிலோபாசுக்கல் ( 20 °செல்சியசில்) | ||
| தீங்குகள் | |||
| GHS pictograms | |||
| GHS signal word | எச்சரிக்கை | ||
| H315, H319, H335, H351, H373 | |||
| P201, P202, P260, P261, P264, P271, P280, P281, P302+352, P304+340, P305+351+338, P308+313, P312, P314 | |||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
தியூட்டிரியமேற்ற இருகுளோரோமெத்தேன் (Deuterated dichloromethane) என்பது CD2Cl2 அல்லது C2H2Cl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிம வேதியியல் சேர்மமாகும்.[1] இருகுளோரோமெத்தேனின் ஓரிடத்துமாறியாக இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. பென்சீன் வளையத்தில் இடம்பெற்றுள்ள ஐதரசன் அணுக்களுக்குப் பதிலாக இங்கு தியூட்டிரியம் அணுக்கள் இடம்பெற்றுள்ளன.[2] தியூட்டிரியமேற்ற குளோரோஃபார்முடன் ஒப்பிடும்போது இச்சேர்மம் விலை உயர்ந்தது என்பதால், தியூட்டிரியமேற்ற இருகுளோரோமெத்தேன் அணுக்கரு காந்த நிறமாலையியலில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் கரைப்பான் அல்ல.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Provisional Recommendations". Nomenclature of Inorganic Chemistry. Chemical Nomenclature and Structure Representation Division. IUPAC. § IR-3.3.2. Archived from the original on 27 October 2006. Retrieved 2024-08-01.
- ↑ Bertolini, Alessandro; Carelli, Giorgio; Moretti, Augusto; Moruzzi, Giovanni (2001). "Assignment of Fir Laser Lines of Fully Deuterated Dichloromethane". International Journal of Infrared and Millimeter Waves 22 (10): 1421–1431. doi:10.1023/A:1015082422018.

