தியாகி திலீபன் மருத்துவச் சேவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தியாகி திலீபன் மருத்துவச் சேவை என்பது இலங்கை இனப் பிரச்சினையின் காரணமாக எழுந்த போர்ச் சூழ்நிலையாலும், சிங்கள அரசின் மருந்துத் தடையாலும், மருத்துவ மனைகளை அழித்ததாலும் நோயாலும் காயங்களாலும் உரிய சிகிச்சை இன்மையாலும் அவதிப்பட்ட மக்களுக்குப் போராளி மருத்துவர்களைக் கொண்டு, கிடைக்கும் அடிப்படை உயிர் காக்கும் மருந்துகளை வைத்துக் கொண்டு மக்களைக் காப்பதற்காக வேலுப்பிள்ளை பிரபாகரன் பணிப்புரையின் தொடங்கப்பட்ட அமைப்பாகும்.[1]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. தமிழீழம் நான் கண்டதும் என்னைக் கண்டதும்,ஓவியர் புகழேந்தி. பக் .32,33