தியாகராஜர் பல்தொழில்நுட்பக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தியாகராஜர் பல்தொழில்நுட்பக் கல்லூரி (Thiagarajar Polytechnic College) இந்தியாவின் தமிழ்நாட்டில், சேலம் நகரில் அமைந்துள்ள பல்தொழில்நுட்பக் கல்லூரியாகும். இது 1958-ஆம் ஆண்டு கருமுத்து தியாகராஜன் செட்டியாரால் தொடங்கப்பட்டது[1]. ஆரம்பத்தில் 3 டிப்ளோமா கற்கைநெறிகளைக் கொண்டிருந்தது. தற்பொழுது 5 அரசு நிதியுதவி பாடப்பிரிவுகளுடன் 7 சுயநிதி பாடப்பிரிவுகளில் தொழில்நுட்பக் கல்வி பயிற்றுவிக்கப்படுகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Thiagarajar Polytechnic College". Thiagarajar Polytechnic College. பார்க்கப்பட்ட நாள் 2020-11-22. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)

வெளி இணைப்புகள்[தொகு]