தியாக பூமி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தியாகபூமி (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தியாக பூமி
இயக்குனர் கே. சுப்பிரமணியம்
தயாரிப்பாளர் கே. சுப்பிரமணியம்
எம். யு. ஏ. சி
கதை கல்கி
இசையமைப்பு பாபநாசம் சிவன்
மோதி பாபு
ராஜ கோபால ஐயர்
வெளியீடு மே 20, 1939
நீளம் 17000 அடி
நாடு இந்தியா
மொழி தமிழ்

தியாக பூமி 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. கே. பட்டம்மாள், வத்சலா ஆகியோர் பாடல்களைப் பாடியிருந்தனர்.

நடிகர்கள்[தொகு]

நடிகர் பாத்திரம்
பாபநாசம் சிவன் சம்பு சாஸ்திரி
கே. ஜே மகாதேவன் சிறீதரன்
ஜாலி கிட்டு ஐயர் ராஜாராமையர்
பி. ஆர். இராஜகோபாலய்யர் நல்லான்
சேலம் சுந்தர சாஸ்திரி தீட்சிதர்
எஸ். இராமச்சந்திர ஐயர் மேயர்
கோமாளி சாம்பு செவிட்டு வைத்தி
எஸ். ஏ. அய்யர் (இலங்கை) நீதிபதி
எஸ். டி. சுப்புலட்சுமி சாவித்திரி
பேபி சரோஜா சாரு
கே. எஸ். லலிதா ராதா
கே. என். கமலம் மங்களம்

உசாத்துணை[தொகு]